English to Tamil Dictionary: மூன்றாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballade
தாழிசை வண்ணப்பாவகை மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை
Cainozoic
(மண்.) புத்துயிரூழி சார்ந்த மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.
Centre-rail
மலையேற்று இரயிற் பாதையில் பற்றுப்பல்லுள்ள மூன்றாவது இரும்புச் சட்டம்.
Cognomen
சாட்டுப்பெயர் அடைபெயர் பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர் பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர் சுட்டுப்பெயர்.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Epode
உணர்ச்சிப்பாடல் வகை கிரேக்க இசைக்குழுப்பாடலின் மூன்றாவது பிரிவு.
Escrow
சில நிபந்தனைகள் நிறைவேறும் வரை மூன்றாவது ஆளுடைய பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் எழுத்து மூலமான சட்ட ஒப்பந்தம்.
F3
மூன்றாம் தலைமுறை
Florin
முற்காலத்து ஐரோப்பிய பொன் அல்லது வெள்ளி நாணயவகை (வர.) மூன்றாம் எட்வர்டு காலத்திய ஆங்கில நாட்டுப் பொன் நாணய வகை இரண்டு ஷில்லிங்கு பெறுமான தற்கால ஆங்கிலநாட்டு வெள்ளி நாணயவகை.
Galliard
மூன்றாம் காலப் பாணியில் இருவர் ஆடற்குரிய விரைதுடி நடனவகை.
Gamma
கிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து அந்துப்பூச்சி வகை.
Gregorian
முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர் ஆங்கில நாட்டில் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர். (பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற.
Hind
மடமான் பெண்மான் செந்நிற மானின் பிணை மூன்றாவது அல்லது மூன்றாண்டுகட்கு மேற்பட்ட மான் பிணை.
Idler
சோம்பன் சோம்பேறி காப்பு ஆழி இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம் இயக்க இடையாழி திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
Interplead
மூன்றாவதாளான ஒருவரின் செய்திபற்றிமுடிவு செய்ய ஒருவருக்கொருவர்வாதாடு.
Juno
ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள்.
Levitical
யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
London Clay
(மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
Manyplies
(பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
March
ஆங்கில ஆண்டின் மூன்றாம் மாதம்.
Mediant
(இசை) சுரவரிசையின் மூன்றாவது ஒலி.
Mi
(இசை) மூன்றாவது சுரம்.
Miocene
(மண்) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறு (பெயரடை) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காலுக்குரிய.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14310
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20112
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10003
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17952
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10655
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9119
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20715
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12388
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10280
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10437

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close