Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மூரி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Blindly
பாராமல் தட்டித்தடவி மடத்தனமாக மூர்க்கமாக.
Catamountain
சிறுத்தை மலைவாழ் முரடர் (பெ.) மூர்க்கமான.
Desperatenessr Desperation
நம்பிக்கை இழந்த நிலை இல்ர் பொருட்படுத்தாத தன்மை மூர்க்கத்தனம் வெறித்த நிலை.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Devilry, Deviltry
சூனியம் மாயவித்தை பேயாட்டு சைத்தான் சேட்டை இழிகுணம் கொடூரம் மூர்க்கத்தனம் மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம் பொல்லாக் களியாட்டம் எக்களிப்பு பேயாட்டுக்கலை பேய்களின் தொகுதி.
Domesticate
வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய் குடுமபப்பற்று உண்டுபண்ணு நாகரிகப்படுத்து மூர்க்கத்தன்மை குறை வசப்படுத்து. மனைப்பண்பூட்டு வீட்டுச் சூழலில் பழக்கு. பயிற்றுவி நாட்டுச் சூழலுடன் இயைவி தாய்நிலச் சூழலுடன் இணக்குவி.
Domesticated
பழக்கப்பட்ட பயிற்றபட்ட மூர்க்கத்தன்மை குறைந்த.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Embodiment
உடம்பொடு தோன்றுதல் மூர்த்தீகரிப்பு உடம்பொடு கூடிய உருவம் பிழம்புருவம் கருத்துருவம் கருத்தின் புறவடிவம் கண்கூடான உருவம் பண்புருவம் பண்புகளை அங்கமாகக் கொண்ட உரு திரளுரு.
Embody
உடலுருக்கொடு மூர்த்தீகரி அகப்பண்புகளுக்குப் புறவுருவம் கொடு பிழம்புருவம் கொடு கொள்கை கோட்பாடுகளைச் செயலுருப்படுத்து கருத்தின் புறவுருவாகத்திகழ் பயனுருவாக இலங்கு உடம்பெடு உடலொடு தோன்று உள்ளடக்கு அங்கமாகக் கொள்.
Enrage
சீற்றமூட்டு சினமூட்டு மூர்க்கமாகும்படி செய்.
Fierce
மூர்க்கமான கொடிய கோரமான கொடும் பகைமை வாய்ந்த முரட்டுப்பாய்ச்சலுள்ள கடுஞ்சீற்றமுடைய வெளியார்வமுள்ள.
Frantic
மூர்க்க வெறிகொண்ட சினங்கொண்டு தன்னை மறந்த வெறிபிடித்த துயராற் கொதித்தெழுந்த கட்டு மீறிய.
Fury
சீற்றம் கொடுவெறி போரில் மூர்க்கமான பாய்ச்சல் வானிலைச்சீற்றம் நோய்க்கொடுமை ஆண்மாரி பழிகாரி சண்டைக்காரி.
Hard-bitten
மூர்க்கமாகச் சண்டையிடுகிற.
Impetuous
விசைவேகமான வீசியடிக்கிற கட்டுக்கடங்காத வெறித்த மூர்க்கமான சிந்திக்காமல் செயலாற்றுகிற.
Jehu
மூர்க்கமான வண்டியோட்டி கடும்வலவன்.
Killer
கொல்லுபவர் கொல்லுவது கொலைஞர் வழக்கமாகக் கொலையிலீடுபடும் கொலைகாரர் இறைச்சிக் கடைக்காரர் விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுபவர் கொல்லும் கருவி விலங்குகளை வெட்டும் பொறிக்கருவி மாற்றுப் பொருட்கூறு திமிங்கிலகிலம் மூர்க்கமான திமிங்கல வகை.
Mandrel, Mandril
மூர்க்கத்தனமுள்ள பெரிய ஆப்பிரிக்க மனிதக்குரங்கு வகை.
Needle-fish
மூரல் மீன் ஊசி போன்ற வடிவுடைய மீன்.
Obdurate
நெஞ்சழுத்தமிக்க தளராக் கடுமையுடைய மூர்க்கமான தவறுக்கு வருந்தாத விடாப்பிடியுடைய பிடி முரண்டான காழப்பேறிய தன்னெஞ்சுள்ள.
Obstinate
பிடிவாதமுடைய அடம்பிடிக்கிற வளைந்து கொடுக்காத தன்முனைப்புமிக்க மூர்க்கத்தனமிக்க.
Random Fonts
Valluvar
Download
View Count : 50437
TAU_Elango_Madhavi
Download
View Count : 22718
Mannaram
Download
View Count : 9370
ELCOT-Trichy
Download
View Count : 10670
Akshar
Download
View Count : 135306
Arangam
Download
View Count : 16596
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13487
Hamsathvani
Download
View Count : 11252
Tiruvaru
Download
View Count : 9878
PalarTSC
Download
View Count : 15249
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website