English to Tamil Dictionary: மூலபத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Arche Type
மூலப் படிவம்
Archetypal
மூலப்பிரதியான.
Archetype
மூலப்படிவம் முன்மாதிரி.
Archetype
மூலப்படிவம்
Basic Basemer Process
மூலப்பெசமர் முறை
Basic Pig Iron
மூலப்பன்றியுரும்பு
Blastema
கருமூலப்பொருள் உறுப்பு மூலவடிவம் கருவிலுருவாகும் ஊன்மம் செடியினக் கருமூலத்தின் கவட்டுப்பகுதி.
Butyl
(வேதி.) வெறியப் படிமூலப் பொருள்.
Cataphyll
இலையின் முதன் மூலப்படிவம் இலைமுதல்.
Chemurgy
உழவுத் தொழில் மூலப்பொருட்களைத் தொழிலுக்குப் பயன்படுத்துவது பற்றிய செயல்முறை வேதியியல் பிரிவு.
Chitin
உயிரினத்தோட்டின் மூலப்பொருள்.
Chondropterygii
எலும்பின் குருத்தினம் முதிரா எலும்பு மூலப்பொருளை எலுபுக்கூடாக உடைய சுறா முதலிய மீனினங்களை ஒத்த உயிரினம்.
Constitiuent
இன்னொருவரைத் தம் முகவராக அமர்த்துபவர் மூலவர் ஆக்கக்கூறு மூலக்கூறு முக்கிய பகுதி வாக்காளர் குழுவினர் தேர்தல் தொகுதியாளர் (பெ.) ஆக்கக்கூறாயுள்ள மூலப்பகுதியாயுள்ள முக்கியமான உயிர் நிலையான தேர்வுரிமையுடைய அரசியலமைப்பை உருவாக்குகிற.
Create Root Pane
மூலப்பாளம் உருவாக்கு
Criterion
அளவைக்கட்டளை மூலப்பிரமாணம் ஒப்பளவு முதல் கட்டளைவிதி பிரமாணசூத்திரம் அடிப்படைத் தத்துவம் தேர்வுமுறை சோதனை.
Dipper
அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
Dyad
இரண்டன் தொகுத்தி இணை இரட்டை சோடி (வேதி) நீரக ஈரணுவுடன் இயையும் தனிம அணு நீரக ஈருணுவுடன் இயையும் மூலப்பொருள் அணு.
Element
தனிமம் தனிப்பொருள் மூலப்பொருள் ஆக்கக்கூறு மூலகத்துவம் மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று கடல் வான் வானகோளகை வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று அறுதிசெய்யும் கூறு மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி மின்வாய் அடிப்படைக்கூறு இயல்பான வாழ்விடம் இயல்பான சூழல் இயற்கையான இயக்க ஊடுபொருள்.
Emend
மூலபாடத்திலுள்ள குற்றங்களை குறைபாடுகளை அகற்று திருத்து சீர்படுத்து.
Exploitage, Exploitation
இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல் சுரண்டுதல் தன்னலத்தேட்டம்.
Fabric
மாளிகை கட்டிடம் கட்டுமானம் கட்டிணைப்புப்பொருள் யாப்புறுத்தப்பட்ட ஒன்று சட்டம் அமைப்பு நெய்யப்பட்ட துணி வகை நெசவுமானம் இழைமானம் நெசவு மூலப்பொருள்.
Flooring
தளமிடுதற்கானபலகை முதலிய மூலப்பொருள் செய்தளம் மேடை.
Food
உணவு விலங்கின் தீனி இரை செடியினத்துக்குரிய உணவுச்சத்து உணவுப்பொருள் ஊட்டம் உணவுக்குவை உண்ணத்தக்க பொருள் உணவு வகை வளர்ச்சிக்கு உணவுங் கூறு ஆதாரம் மூலப்பொருள்.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7679
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11370
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8763
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24841
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12545
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19669
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14987
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15791
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10168
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13817

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close