English to Tamil Dictionary: மூளையின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apoplexy
வலிப்பு நோய் சன்னி மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
Gyrus
இரு பள்ளங்களிடையேயுள்ள வரை முகடு மூளையின் மடிப்புச்சுருள்.
Gyrus
இரு பள்ளங்களிடையேயுள்ள வரை முகடு மூளையின் மடிப்புச்சுருள்.
Hemisphere
அரையுருண்டை வடிவம் நிலவுலக அரைக்கோளம் நிலவுலக அரைக்கோள மனைப்படம் வான்கோள கையின் பாதி மூளையின் இருபாதிகளில் ஒன்று.
Hipponcampus
கடற்குதிரை போன்ற சிறு மீன்களின் இனம் மூளையின் பின்புறமுள்ள இருமேடுகளில் ஒன்று.
Nates
(உள்.) பிட்டம் பார்வை சார்ந்த மூளையின் முன்புற அலகுகள்.
Plagiocephalic
மூளையின் முன்னும் பின்னும் வேறு வேறு பக்கமான பாதிகளில் வளர்ச்சியடைந்துள்ளன.
Pons
(உள்.) பாலம் மூளையின் இருபாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப்பட்டை.
Pre-frontal
(உள்.) நெற்றி எலும்புக்கு முன்னாலுள்ள மூளையின் முற்பிரிவுக்கு முற்பகுதியிலுள்ள.
Sensorium
உடலின் உணர்ச்சிமையம் மூளை மூளையின் சாம்பல்நிறப் பொருள் மூளைத் தண்டுவடமுனை (வில.) நரம்பு மண்டலம் உள்ளிட்ட முழு உணர்வுக் கருவிகள்.
Sinistrocerebral
மூளையின் இடபாற் பாதி சார்ந்த.
Sinusitis
மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சிக் கோளாறு.
Taenia
(க.க) கிரேக்க சிற்ப 'டோரிக்' வகை மரபின் தூண் முகட்டுறுப்புப் பட்டை சுருள் கட்டு குடற்புழுகிரேக்க ரோமர் வழக்கில் தலைமயிர்க் கச்சை தலைப்பட்டி (உள்) மூளையின் இழைக்கச்சை போன்ற பகுதி.
Telergy
(உள) சேணிலை உணர்வாட்சித்தாக்கு சேணிலை உணர்வாட்சியினால் இயக்கப்டுபவர் மூளையின்மேற் செயற்படுவதாக உணரப்படும் தாக்கு விளைவு.
Tomentum
(தாவ) தண்டுகளிற் காண்ப்படும் சடை மயிர்க் குஞ்சம் (உள்) மூளையின் சுழிமுனைக் குச்சம்.
Voluntary
தன் விருப்பார்வச் செயலர் தனிமேளம் திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர் சமயத்துறைத் தன்னியலாட்சியாளர் கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி (பெ.) தன்னியலான மனமார்ந்த தன் விருப்பார்ந்த தன் விருப்பத் தேர்வான தன்னார்வ முனைப்பான வலிய முன் வரலான புறத்தூண்டுதலற்ற முன் வந்து ஏற்கப்பட்ட கோராது வழங்கப்பெற்ற மனமாரச் செய்யப்பட்ட மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட தன் விருப்பச் செயல் விளைவான தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14603
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10199
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11961
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14069
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12787
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25463
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15930
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6259
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37027
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16217

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close