English to Tamil Dictionary: மூழ்கடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Down
மூழ்கடி மூழ்கடித்து மாளச்செய் நீரினுள் அமிழ்த்தி மூச்சு முட்டவைத்துக் கொல்லு நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி அமிழ்வித்து மூச்சுமுட்டடி இறக்கும்படி செய் வெள்ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி நீரில் தோய்வி குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்மேற்கவிந்து மறை பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
Ducking-stool
குற்றவாளியை நீரில் மூழ்கடிக்க உதவும் நீள் கழியுடன் இணைத்த இருக்கை.
Immerse
மூழ்குவி நீர்மத்தில் உள் அமிழ்த்து உள்அமிழ்த்திவை தோய்வி மூழ்கடி உள் அமிழச்செய் தீக்கை முறையாகத் தலையை நீரினுள் அமிழ்த்து ஆழ ஈடுபடுத்து கவனமுற்றிலும் தோய்வி.
Inundate
வெள்ளப்பெருக்குக்கு உள்ளாக்கு வெள்ளம் அலையாந்தோட வை வழிந்தோடுவி. சூழ்ந்து மூழ்கடி.
Kelpie,kelpy
ஆட்களை மூழ்கடிக்கும் விருப்புடையதாகக் கூறப்படும் குதிரை வடிவ நீர்த் தெய்வம்.
Noyade
நீரில் மூழ்கவைத்துக் கொலை செய்தல் 1ஹ்ஹீ4-இல் நடைபெற்ற மூழ்கடிப்புப் படுகொலைத் தொகுதி.
Overwhelm
மூழ்கடித்துவிடு மேலழுத்தி அமுக்கு அடியிற் புதைத்து விடும்படிச்செய் திடீரென அமுக்கி அழி உணர்சசியில் ஆழ்த்து கேள்விமாரியால் திணறச்செய்.
Plunger
மூழ்கடிப்பவர் மூழ்குபவர் மூழ்குபவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் இயந்திர உறுப்புக்கள்.
Sinkable
மூழ்கடிக்கத்தக்க அமிழத்தக்க.
Sinking
தாழ்தல் அமிழ்தல் அமிழ்த்துதல் மூழ்கடிப்பு அமுங்கும் உணர்ச்சி மன ஊக்க இழப்பு (பெ.) அமிழ்கிற தொலைத்திற நிலவரப் பயனோக்கிய கடனழிவுநோக்கிய.
Submerge
மூழ்கடி நீருக்கடியில் வை நீருள் அமிழ்த்துவெள்ளத்தில் மூழ்குவி வெள்ளப்பெருக்கத்திற்கு உள்ளாக்கு மேற்சென்று வெள்ளம் பெருக்குவி நீர்மூழ்கிக்கப்பல் வகையில் நீரில் அமிழ் நீர்நிலையின் அடிக்குச் செல் வறுமை துயர்முதலியவற்றிற்கு ஆட்படுத்திச் செயலற்றவராக்கு.
Submersible
எளிதமிழ்வுப்படகு விரும்பினால் எளிதில் மூழ்கடித்துவிடக்கூடிய படகு (பெ.) நீரில் மூழழூகடித்துவிடக்கூடிய.
Submersion
அமிழ்த்தீடு மூழ்கடிப்பு அமிழ்வு நீரில் அமிழ்ந்துள்ள நிலை நீரில் மூழ்கியிருத்தல்.
Whelm
வாய்மடு விழுங்கு அமிழ்த்து மூழ்கடித்துவிடு உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
Random Fonts
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10305
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11624
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17916
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43056
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11288
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13133
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166553
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234432
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21696
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close