English to Tamil Dictionary: மூவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Arian
கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர் கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த ஏரியஸைப்பின்பற்றுகிற.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Fate
ஊழாற்றல் விதி நேர்வு நிகழ்வுகளனைத்தின் எல்லையில் வகுப்பமைப்பு கிரேக்க ஊழணங்குகள் மூவருள் ஒருவர் விலக்கமுடியா நேர்வு வகுத்த வகுப்பளவு அமைத்த அமைப்பு வரையறுக்கப்பட்ட கால எல்லை கால இறுதி வாழ்க்கை முடிவு சாவு அழிவு இறுதி விளைவு கேடுகாலம் நடக்க இருப்பது நிகழ வேண்டியது (வினை) ஊழாக வகுத்தமை.
Gorgon
பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி கோரப்பெண்.
Medusa
கிரேக்க புராணத்தில் பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட பூத அணங்குகள் மூவருள் ஒருத்தி.
Randan
மூவருகைப்புப்பாணி படகில் நடுவர் திருகு தண்டாலும் மற்ற இருவர் துடுப்பாலும் உதைக்கும் முறை மூவருகைப்புப்பாணியில் மூவரால் செலுத்தப்படும் படகு.
Rout
கலகக்காரர் கும்பல் களியாட்டக்குழாம் (சட்) கலவரக் கும்பு முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி கலகம் கலவரம் குழப்பம் சந்தடி கூப்பாடு கூச்சல் நிலைகுலைவு மாலை நேரவிருந்து வரவேற்பு விருந்துக் கூட்டம் (வினை) கலைத்து ஓட்டு தோற்று நிலைகுலைவுற்றோடுவி.
Sedilia
இருக்கைகள் திருக்கோயிலிற் கீழிடைக்கூடத்தில் தென்சுவரோரமாக மேற்கட்டியிட்டும் மூவருக்கெனவும் ஒதுக்கப்ட்டுள்ள கற்பீடம்.
Skat
செர்மனியில் மூவராடும் சீட்டாட்ட வகை.
Synoptist
பொதுத்தொகுப்பாளர் அருள்மொழி விவரம் தந்துள்ள அருட்டிரு மாத்யூ-மார்க்-லியூக் ஆகிய மூவருள் ஒருவர்.
Three
மூன்று மூன்றெனும் எண் மூன்றெண்குறி மூன்டறிலக்கக்குறி மூன்றன்தொகுதி மூவர் இரவு மூன்றுநுமணி பிற்பகல் மூன்றுமணி மூன்றுமணி மூன்றென் சீட்டு மூன்றெண் பகடை மூன்றெண் கெலிப்பு (பெயரடை) மூன்று எண்ணிக்கையுடைய.
Three-handed
மூவராலாடப்படுகிற.
Three-part
முக்கூறுடைய (இசை.) மூவருக்கான.
Threesome
மூவர் தொகுதி மூவர்க்குரிய விளையாட்டு மூவாக்குரிய நடனம் (பெயரடை) மூவர்க்குரிய மும்மடியான மும்மடங்கான.
Triarchy
மூவராட்சி முக்கூட்டரசு.
Triglyph
மூவரிப்பட்டை பழங் கிரேக்க சிற்ப முறையில் தூண் தலைப்புப் பீட முகப்படியின் நிமிர்நிலை மூவரிப்பள்ளக் கூறு.
Trigon
முக்கோணவுரு முக்கவட்டியாழ் பண்டைக் கிரேக்கர் வழங்கிய முக்கோணவுருவ யாழ் பண்டைக் கிரேக்கரிடையே வக்ஷ்ங்கிய மூவரிடைப் பந்தாட்டம் (வான்) வானவீதியில் 120 டிகிரி இடைப்பட்ட மூன்று இடைக்குறிகளுள் ஒன்று (வான்) மூவிராசித் தொகுதி பன்னிரண்டு இஜ்சிகளையும் மூன்று மூன்றாகத் ரெதாகுத்த நான்கு தொகுதிகளுள் ஒன்று.
Trio
மும்மை முப்பொருள் தொகுதி மூவர் முக்கூட்டிசை மூவருக்கான இசையமைப்பு முக்கூட்டிசைப்பு மூவர் கூடியிசைத்தல்.
Tripatite
முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த மூன்று கட்சிகளிடைப்பட்ட மூவரிடைப்பட்ட.
Trireme
மூவரித்தோணி பண்டைக் கிரேக்கரிடையே மூவரிசைத் துடுப்புகளையுடைய போர்க்கப்பரல்.
Triumvirate
பணிப்பெரு மூவர் பணி மூவர் அலுவலகம பணி மூவர் தொகுதி.
Welsh-harp
மூவரிசை நரம்பிசைக் கருவி.
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20111
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7813
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37011
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10893
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15787
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11956
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12163
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20669
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17084

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close