English to Tamil Dictionary: மெத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-bed
காற்றுட்டப்பட்ட மெத்தை காற்றுமெத்தை.
Air-cushion
காற்றுட்டப்பட்ட மெத்தை காற்று மெத்தை.
Batting
பந்துமட்டையைக் கையாளும் சதுரப்பாடு மெத்தைகளுக்குரிய திணிப்புப்பொருள்.
Batting Cotton
மெத்தைப் பருத்தி
Bedding
படுத்தல் படுக்கை வசதி படுக்கைப்பொருள்கள் மெத்தை விரிப்புகள் கால்நடைகளின் கிடைப்பட்டி அடிப்படலம் அடியடுக்கு அடித்தளம் (மண்) அடுக்கமைவு அடையடுக்கு.
Bethel
புனித இடம் மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில் மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல்.
Bolster
நீண்ட தலையான திண்டு மெத்தை இயந்திர அழுத்தந் தாங்கி (வினை) தாங்கு முட்டுக்கொடு உதவு அழியாது காப்பாற்று.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Chesterfield
நீண்ட புறமேற்சட்டை மெத்தென்ற பொருள்கள் நிரம்பத் திணிக்கப்பெற்ற அப்ல் சாய்விருக்கை.
Coverlet, Coverlid
படுக்கை விரிப்பு பஞ்சுறை மெத்தை.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Cushion-plant
நீர் ஆவியாகப் போவதைக் குறைக்கும் முறையில் மெத்தை போன்ற வடிவமைப்புடைய செடிவகை.
Cushioned
மெத்தையுடன் கூடிய பஞ்சு திணிக்கப்பட்ட மெல்லணை வாய்ந்த தடையுறை குழாய்ப் பட்டை உள்ள.
Cushionet
சிறு மெத்தை சிறிய திண்டு.
Cushiony
மெத்தை போன்ற திண்டு போன்ற மெத்தென்ற.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Duvet
கடல்வாத்து வகையின் அல்லது அனனத்தின் தூவியினால் நிரப்பப்பட்ட மெத்தை.
Eider-down
வாத்தின் மென்மையான இறகு மெத்தையில் திணிக்கப் பயன்படும் தூவி.
Feather Bed
மென்தூவிகள் நிறைக்கப்பெற்ற மெத்தை(வினை) மிகு சலுகையளித்துக்கெடுமிக எளிய செயலாக்கிவிடுஇறகுகள் அடைத்த மெத்தை
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Hares-foot, Hares-foot Trefoil
நீண்ட மெத்தென்ற பஞ்சுபோன்ற நுனிப்பாகங்களையுடைய மணப்புல் வகை.
Indifference, Indifferency
கவனமின்மை கருத்தின்மை விருப்புவெறுப்பின்மை அக்கறையின்மை மெத்தனம் வேண்டாவெறுப்பு புறக்கணிப்பு அசட்டை மனப்பான்மை நொதுமல்நிலை பட்டுப்படாநிலை எழுச்சியற்ற தன்மை இரண்டுங்கெட்டநிலை இடைப்படுநிலை.
Leg-guard
மரப்பந்தாட்டக்காரரின் கால் முழந்தாள்களுக்குக் காப்பளிக்கும் மெத்தை.
Legato
இசைக்குழு இயக்குரை வழக்கில் ஒரே கதியில் மெத்தென இடையீடின்றி.
Mattress
வற்றிண்டு வைக்கோல்-மயிர்-நார் முதலியன உள்ளிட்டுத்திணித்த முரட்டுமெத்தை.
Random Fonts
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14019
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18228
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37441
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43072
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234442
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9422
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18997
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26661
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12383
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9931

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close