English to Tamil Dictionary: மெய்யாகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actualise
எய்தப்பெறு மெய்யாக்கு மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
In Esse
உள்ளபடி இருக்கின்ற நிலையில் மெய்யாகப் புற உலகில் நிகழ்நிலையில்.
Lemma
முற்கோள் பூர்வாங்க வாசகம் வைப்புக்கோள் தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம் எண்கோள் முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி தலைவரி தலைப்பு வாசகம் கோள்வரி மேற்கோள் வாசகம் சுட்டுவரி படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை ஊடிழைவரி கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Materialize
பருப்பொருளாகு பிழம்புருவாக்கு பிழம் புருவாகக்காட்டு ஆவி வகையில் கண்ணுக்குப் புலப்படத் தோன்று மெய்யாகு உருப்படு உருப்படியாகு உலோகாயதப் பண்பூட்டு.
Posit
உண்மையென ஏற்றுக்கொள் மெய்யாகக்கொள் உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள் நிலையில் அமை ஒழுங்குபடுத்திவை.
Practicable
செயல்முறைக்குகந்த செய்யக்கூடிய செய்துமுடிக்கத்தக்க பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
Pragmatize
மெய்யாகக் குறித்துக்காட்டு பகுத்தறிவுக்கு ஒத்ததாக்கு நேர்மைக்கிணங்க வை.
Premise
(அள.) தரவு வாசகம் மெய்க்கோள் மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று முப்ப்புரை முற்கூற்று பத்திரத்தின் முதனிலை வாசகம்.
Presumable
மெய்யாகக் கருதத்தக்க உண்மையெனக் கொள்ளத்தக்க.
Realizable
கைகூடக்கூடிய காசாக மாற்றக்கூடிய செயலுருவாகத்தக்க மெய்யாகக் காணத்தக்க உணரத்தக்க.
Realization
மெய்யாக்குதல் மெய்யாகக் காண்டல் உணர்தல் காசாக்குதல் கைகூடுதல் கைவரப்பெறுதல்.
Sacramentarian , Sacramentary
(வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் மெய்யாக இயேசுநாதரின் குருதி-இசை இடம் பெற்றுள்ளன என்பதை மறுப்பாவர் (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்கள் குருதி தசைச்சின்னங்களே என்று கொள்பவர் (பெ.) (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் இயேசுநாதரின் குருதி தசை மெய்யாகவே இடம் பெறுகின்றன என்பதை மறுக்கிற.
Substantialize
மெய்யாக்கு மெய்ப்படிவங் கொடு செயல்வாய்மைப்படுத்து மெய்வாழ்வியல்பூட்டு மதிப்புடைய தாக்கு முக்கியமானதாக்கு போதிய அளவுடையதாக்கு மெய்யாகு மெய்யாகப் பெறு மெய்ப்படிவம் பெறு செயல்வாய்மைப்படு மெய்ந்நிலை எய்து மதிப்புடையதாகு முக்கிய மானதாகு போதிய அளவுடையதாகு.
Sure
ஐயுறவு இல்லாத உறுதி கொண்ட கட்டாயம் எதிர்பார்க்கிற உறுதியாக நம்புகிற ஐயுறவுக் கிடனற்ற உறுதியான நம்பத்தக்க தவறாத பிழைபட்டுப் போகாத கட்டாயமான மெய்யான நிலவர மெய்ம்மையுடைய நடைமுறை உறுதி வாயந்த திடமான ஐயுறவுக்கிடனின்றி உறுதிப்பாடுடைய (வினையடை.) கட்டாயமாக உறுதியாக மெய்யாகவே.
Truly
உண்மையாக மெய்யாகவே நன்றியாக.
Virtual
நடைமுறையில் மெய்ம்மையான செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க உண்மைபோல் கொள்ளத்தக்க தோற்ற நிலையான கோஷீயல் மெய்ம்மையான சித்தாந்த நிலையான.
Random Fonts
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23299
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29551
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34768
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42835
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6552
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14496
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12104
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6648
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9446
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10618

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close