English to Tamil Dictionary: மெரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrade
தேய்சுரண்டியெறி; துடைத்தழி;மெருகிடுவதற்கான பொருள்மண் அரிப்புசுரண்டுதல், தேய்த்தல், உராய்வுஉராய் பொருள் தேய்ப்புப் பொருள்; உராய்கிறதேய்க்கக்கூடிய உராயக்கூடியஉரசிப் பளபளப்பாக்குகிறrub offscrape awayabradant (n.)substance for polishingabrading n .soil erosionabrasion n .rubbing or scraping ofabrasive n .something used for scouringtending to abradescouring
Agami
நாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
Agate
மணிவகை இரத்தினங்களில் ஒன்று பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி அச்செழுத்து வகை.
Agave
அமெரிக்கக் கற்றாழைவகை.
Aj
தென்னமெரிக்கத் தேவாங்கு வகை.
Ale-wife
மதுவிற்பனை செய்யும்ரரர பெண் வடட அமெரிக்கமீன்வகை.
Alpaca
ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
Am
அமெரிசியம்
Am
அமெரிசியம்
Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
American
ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
American Westin Process
அமெரிக்க வெசுற்றின் முறை
Americanise
அமெரிக்கக் குடியாக்குஅமெரிக்க இயல்புடையவராக்கு அமெரிக்கப் பாங்குடையவராக்கு அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று.
Americanism
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை.
Americium
அமெரிசியம்
Amphisbaen
கதைகளில் வ இருதலைப்பாம்பு (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
Angico
தென் அமெரிக்கப் பிசின் மரவகை அம்மரப்பிசின்.
Anglo-american
ஆங்கிலோ அமெரிக்கர் ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர் (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Angostura
காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
Annatta,annatto
அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
Ant-bear
எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம் தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
Antenati
குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர் ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர் அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
Anti-federalist
கூட்டாட்சி எதிர்ப்பவர் அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
Anti-league, Anti-league
நேசக்குழு எதிர்த்த முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
Anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17228
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36257
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40127
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33567
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16509
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248133
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8407
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12544

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close