Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மெருகு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abrade
தேய்சுரண்டியெறி; துடைத்தழி;மெருகிடுவதற்கான பொருள்மண் அரிப்புசுரண்டுதல், தேய்த்தல், உராய்வுஉராய் பொருள் தேய்ப்புப் பொருள்; உராய்கிறதேய்க்கக்கூடிய உராயக்கூடியஉரசிப் பளபளப்பாக்குகிறrub offscrape awayabradant (n.)substance for polishingabrading n .soil erosionabrasion n .rubbing or scraping ofabrasive n .something used for scouringtending to abradescouring
Agate
மணிவகை இரத்தினங்களில் ஒன்று பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி அச்செழுத்து வகை.
Bath-brick
மெருகுக்கல் உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல்.
Bee-gluee
தேனீப்பசை தேனீக்கள் மரங்களினின்றும் தரட்டி ஒட்டுப்பொருளாகவும் மெருகுநெய்யாகவும் பயன்படுத்தும் பொருள்.
Bees Wax
தேன்மெழுகு(வினை) தேன்மெழுகு கொண்டு மெருகிடுwax secreted by bees
Begild
பொன்மெருகிடு பொன் தகடு போர்த்து பொன் வேய்.
Biscuit
மாச்சில்லு மாப்பண்டம் மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு படைவீரர் படுக்கைக்கூறு (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Bisqud
மெருகு முடிவுறாத பீங்கான் வகை முதற்படியளவில் சுடப்பட்ட மட்கலம்.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Brilliantine
பளபளப்புத் தைலம் கூந்தல் மெருகு நெய்.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Buff-stick
எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய கைத்தடி.
Buff-wheel
எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய உருளை.
Buffleather
மெருகிடப் பயன்படும் எருமைத்தோல்.
Burnish
பளபளப்பு மெருகொளி (வினை) தேய்த்துப் பளபளப்பாக்குமெருகிடு துலக்கு மினுக்கு தேய்ப்பில் பளபளப்புக்கொள் மெருகேறப்பெறு.
Burnisher
பளபளப்பாக்கும் கருவி பொருள் மெருகிடும் கருவி துலங்கச்செய்பவர் மினுமினுப்பாக்குவோர்.
Burnishing
தேய்ப்பு மெருகீடு (பெ.) தேய்த்து மெருகிடுகிற பளபளப்பாக்குகிற மெருகேற்கிற மெருகிட உதவுகிற.
Burnishing
தேய்ப்பு மினுக்குகுண்டு மெருகிடல்
Button-stick
பொத்தானுக்கு மெருகிடப் படைவீரர்கள் பயன்படுத்தும் சாதனம்.
Cabochon
(பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல் முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி (பெ.) மெருகிடப்பட்ட உருள்பட்டையிடப்பட்ட.
Celadon
இளம் பச்சை நிறம் சீன மட்பாண்ட வகையின் இளம்பச்சை மெருகு (பெ.) இளம்பச்சையான.
Champleve
உள்வரி வண்ண மெருகுமுறை மெரு கூட்டலுக்குரிய உலோகப் பரப்பில் உள்வரிப் பள்ளமிட்டு வண்ணப்பொடி நிரப்பி அதன்மீது மெருகுத்தகடு காய்ச்சும் முறை (பெ.) உள்வரி வண்ண மெருகூட்டுமுறை சார்ந்த.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Chartreux
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம் மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத் திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Random Fonts
Tab Shakti-23
Download
View Count : 8195
TAU_Elango_Kapilan
Download
View Count : 15291
TAU-Kabilar
Download
View Count : 20142
GIST-TMOTAbhirami
Download
View Count : 14994
Kanchi
Download
View Count : 43153
Tam Shakti 14
Download
View Count : 7662
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9201
Tam Shakti 21
Download
View Count : 6252
Sindhu
Download
View Count : 31059
Tam Shakti 13
Download
View Count : 19720
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website