English to Tamil Dictionary: மெல்லச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Gingerly
விழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன் மெல்லமெல்ல.
Paddle
நீள்தண்டு படகின் அகல் துடுப்பு வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி மீனின் துடுப்பு துடுப்பியக்கம் துடுப்பியக்கத் தவணை (வினை.) துடுப்பை இயக்கு படகினைத் தண்டுகைத்துச் செலுத்து நீரில் தவழ்ந்துசெல் மெல்லச்செல்.
Pussy-foot
மதுவிலக்கு (வினை.) மறைவாக நடமாடு எச்சரிக்கடன் மெல்லச் செயலாற்று.
Skin Passed
மெல்லச்செலுத்திய
Toddle
தத்துநடை (வினை) தளர்நடையிடு சிறுதொலை செல் மெல்லச் செல் உலாச்செல்.
Tread
மிதிப்பு மிதிப்பொலி நடையொலி நடப்புப்பாங்கு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு மிதிகட்டைத் தொய்வக உறை மிதிகட்டைப் பொதிதகடு நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி புதைமிதியின் அடித்தோல் ஏறுபடிக் காலின் மிதிகட்டை மிதிகட்டைப் பாவுதொலை மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி (வினை) மிதி நட மீதுநட மிதித்து நட கடைபோடு மெல்ல நட மேலே நட மிதித்துத் துவை அழுத்து காலால் அரை மிதித்தியக்க மிதித்தாக்கு. கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று மெல்லச் செயலாற்று நடந்துகொள்.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Random Fonts
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10927
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22791
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34770
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13675
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29955
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12061
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28151
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27040
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15775
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40119

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close