Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மெழுகுத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
C.p.
மெ. வ. (மெழுகுதிரிவலு)
Candle
மெழுகுத் திரி கொழு விளக்கு ஒளியுடைய பொருள் ஆவி அரப்பின் பீற்றணல் ஒளிச் செறிவலகுக்கூறு (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார்.
Candle-end
எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை.
Candle-fish
உலர்த்தி மெழுகுதிரி போன்று பயன்பட வல்ல நெய்யார்ந்த வட பசிபிக் மாக்கடலின் மீன்வகை.
Candle-light
மெழுகு விளக்கொளி விளக்கொளி மெழுகுதிரிக்கட்டின் ஒளிவிளக்கம் விளக்கு ஒளி நேரம்.
Candle-snuffer
மெழுகுதிரியின் கரிந்த திரியை வெட்டுங் கத்திரி நாடக சாலைகளில் விளக்குகளின் கரிந்த திரியை வெட்டும் பணியாள்.
Candle-tree
மெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை.
Candlestick
மெழுகுதிரி நிலைச்சட்டம்.
Cerge
வேதிகையின்முன் ஏற்றப்படும் பெரிய மெழுகுத்திரி விளக்கு.
Chandler
மெழுகுத்திரி செய்பவர் மெழுகுத்திரி விற்பவர் எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர் பலசரக்கு வணிகர்.
Chandlery
பல்பொருள் வணிகர் விற்கும் சரக்கு மெழுகுத்திரி செய்யும் இடம் சிறுவாணிகக் கிடங்கு.
Cierge
வழிபாட்டு மேடை முன்னுள்ள நெடு மெழுகுத்திரி விளக்கு.
Clobber
மெழுகுதல்
Coracle
பரிசல் தோல் அல்லது மெழுகுத் துணி மூடிய கூடைவரிசலாலான நீள் வட்டமான சிறு படகு வகை.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Drops
கீழே விழுந்த பொருள்கள் துளியாக விழுந்த பொருள் மெழுகுதிரிகளினின்றும் வழிந்த மெழுகு விலங்குகளின் சாணம் பறவைகளின் எச்சம்.
Fidibus
பற்றுகுச்சு மெழுகுத்திரி-புகைக்குழாய் போன்றவற்றில் நெருப்புப் பற்றவைப்பதற்காக வழங்கப்படும் தாள் துணுக்கு.
Flambeau
சுளுந்து மெழுகுதிரிகளை இணைத்துக்கட்டிய தீப்பந்தம்.
Foot-candle
அடிமெழுகுதிரி
Girandole
சுழல் வாணம் சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு சுழலும் நீர்த்தாரை மெழுகுதிரிக் கொத்துவிளக்கு சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Linocut
மெழுகுத்துணி போர்த்த பலகையில் பொறிக்கப்படும் புடைப்பகழ்வுச் சித்திரம் மெழுகுத்துணிக் கட்டைப் புடைப்பகழ்வு அச்சு.
Linoleum
மெருகிட்ட மெழுகுத்துணிவகை.
Oil-cloth
மெழுகுத்துணி
Random Fonts
TAU_Elango_Nalina
Download
View Count : 9137
Aniezhai
Download
View Count : 12931
Barani
Download
View Count : 43702
PothigaiTSC
Download
View Count : 15071
Denisha
Download
View Count : 11241
LT-ET-Ramya
Download
View Count : 183237
Kalki
Download
View Count : 18927
Adaana
Download
View Count : 28367
TAU_Elango_Abirami
Download
View Count : 43047
Tam Shakti 23
Download
View Count : 7135
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website