Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மேதகை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Distingue
மேம்பட்ட தோற்றம்வாய்ந்த சிறப்புக்குரிய கூறுடைய மேதக்க நடையுடைய.
Dom
மேதகை போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
Especial
தனிச்சிறப்புள்ள மேதகவுடைய தனியொன்றிற்கான.
Excellency
மேதகைமை மண்டலிகர் தூதர் நிலையினரைச் சுட்டியுரைக்கும் போது பதிவிப் பெயரின் முன்னோதனித்தோ வழங்கப்படும் மதிப்படைமொழிப்பட்டம் ஆளுநர் மனைவியர் பட்டம்.
Genius
மேதகவு இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை கூர்மதி மாண்புலம் மேதை இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர் கூர்மதி வாய்ந்தவர் நுண்ணறிவாளர் தனிச்சுவைச் சார்பு தனிச்திறச்சார்பு உடனின்றியக்கும் ஆவி ஆக்க அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர் ஆவியுரு பேயுரு பூதம் சிறு தெய்வம் பொதுப்போக்கு நட்புக்கருத்து பரவலாக நிலளம் பண்பு இனமாதிரிப் படிவம் உயிர்க்கூறு நாட்டின் பண்புத்திறம் காலத்தின் பண்பமைதி மொழியின் தனித்திறம் சட்டத்தின் போக்கு திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி.
Grand
வீறார்ந்த விழுமிய தோற்றமுடைய மதிப்பு வாய்ந்த பேரழகு வாய்ந்த வண்ணப்பகட்டான மிக நேர்த்திவாய்ந்த அரவாரமான பகட்டழகுடைய மலைக்கவைக்கிற மேதக்க மாட்சி மிக்க மேம்பட்ட முதன்மை வாய்ந்த தலைமை சான்ற உயரிய மேலான நிறைபேருருவமைந்த முழுநிறைவான முழுநிலையான முடிவான களிப்பூட்டவல்ல நிறைவளிக்கிற இரண்டாந்தலைமுறையான.
Grandeur
பேராற்றல் பெரும்பதவி உயர்நிலை மேதகைமை பேரழகு வீறார்ந்த தன்மை பெருமித உணர்வு வாழ்க்கை மேம்பாடு சூழல் மாட்சி வாழ்க்கை ஆரவாரம்.
Great-hearted
பரந்த மனப்பான்மையுள்ள பெருந்தன்மையுள்ள மேதக்க அஞ்சாத.
High-souled
மன உயர்வு வாய்ந்த மேதக்க சான்ற.
Illustrious
புகழ்பெற்ற முதன்மையான சிறப்புவாய்ந்த மேதக்க தேசுடைய.
Nobility
உயர்குடிப்பிறப்பு உயர்குடிப்பதவி உயர் குடி மக்களின் தொகுதி பெருந் தன்மை உயர் பண்பு மேதகைமை.
Olympain
ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரில் ஒருவர் பெருந்தேவன் தேவர் வீறார்ந்தவர் அருள்டநலங் கொண்ட மேதகை (பெயரடை) ஒலிம்பஸ் மலைக்குரிய ஒலிம்பஸ் மலையில் வாழ்கிற தெய்விகத்தன்மை வாய்ந்த வீறார்ந்த மேதக்க ஒருள் நலமார்ந்த.
Opal
கோமேதகம்
Paramount
உயர் தலைவர் மேதகவாளர் (பெ.) தலைமைசான்ற மேதகவான.
Prerogative
மேதகவுரிமை தனிச்சிறப்புரிமை முதற்பாக்கு முதல் வாக்குரிமை (பெ.) தனி முதலுரிமையுடைய (வர.) பண்டைய ரோமரிடையே முதல் வாக்குரிமையுடைய.
Sardonyx
கோமேதகவகை இரத்தினக்கல்.
Statesman
அரசயில் மேதகை அரசயில் மெய்ஞ்ஞானி ஆட்சி வல்லுநர் இராசதந்திரி பொதுநல மேதகை பெருஞ்செயற் பண்பாளர் வட இங்கிலாந்தின் சிறுதன்னுழைப்பு நிலக்கிழார்.
Statesmanlike
அரசயில் மேதகைமை சான்ற பெருஞ்செயற் பண்பு வாய்ந்த சான்றாண்மைமிக்க.
Statesmanly
அரசயில் மேதகைக்குரிய பெருஞ்செயற்பண்புசான்ற பெருந்தகை வீறு.
Statesmanship
அரசியல் மேதகைப் பண்பு அரசயில் நயத்திறம் பெருந்தகை வீறு.
Sublime
மேதகு செய்தி மீதுயர் கருத்து விழுமிய நடை (பெ.) மேனிலையார்ந்த விழுமிய மாண்பு வாய்ந்த மேதகு சிறப்பு வாய்ந்த வியப்பார்வத்திற்குரிய வீறமைவார்ந்த செம்மாந்த பெருமிதப் போக்குடைய இறுமாந்த விளைவு பற்றி அஞ்சாத்தன்மை வாய்ந்த கவலையற்ற மேலாவித்தனப் போக்குடைய (உள்.) தோலடியான மேற்பரப்படுத்துக் கீழுள்ள (வினை.) பதங்கமாக்கு ஆவியுறை படிவாக்கு பதங்கமாகு ஆவிஉறை படிவாகு பதங்க ஆக்கத்திற்கு உள்ளாகு தூய்மைப்படுத்து புடமிட்டு உயர்வுடையதாக்கு பண்புமாற்றி விழுமியதாக்கு தூய்மைப்படு உயர்வுடைய தாகு.
Sublimtiy
விழுப்ம் உயர்நிலை மேம்பாடு மேதகைமை எண்ணம் பெருந்தகைமைப் பண்பு இறம்பூதுமதிப்பச்சமும் வியப்பார்வமுடைய மனக்கிளர்ச்சி இறும்பூதூட்டுஞ் செய்தி உயர் முகடு நிறைவெய்திய நிலை.
Uplead
மேதகு வழிகாட்டு.
Random Fonts
Sundaram-0830
Download
View Count : 12418
TAU_Elango_Kalyani
Download
View Count : 20656
GIST-TMOTMina
Download
View Count : 8950
PothigaiTSC
Download
View Count : 15056
Imayam
Download
View Count : 9449
TAU-Kambar
Download
View Count : 37404
Sundaram-0827
Download
View Count : 13254
TAU_Elango_Pallavi
Download
View Count : 13467
TAU_Elango_Cheran
Download
View Count : 11385
Sundaram-0824
Download
View Count : 16691
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website