English to Tamil Dictionary: மேனா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablugion
கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர் மண்ணுநீர் மேனியலம்புதல்.
Ablution
மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டுமேனி கழுவுதலைச் சார்ந்தceremonial washing of the bodyablutionary (a.)
Ablutionary
மேனிகழுவுதலைச் சார்ந்த.
Accrescent
மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.
Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Adobe Type Manager
அடோப் டைப் மேனேஜர்
Adsorbent
மேன்மட்டவொட்டி
Adsorption
மேன்மட்டவொட்டல்ஈர்ப்பு
Adsorption
மேன்மட்டவொட்டல்
Advantage
நன்மை மேன்மை அனுகூலம் இலாபம் பெறுதி முன்வாய்ப்பு(வினை) நலஞ்செய் பயன்கொடு.
Advantageous
மேன்மையான அனுகூலமான பயன்தருகிற.
Altitudes
உயர்ந்த மனவெழுச்சிகள் உயரிய உவ்ர்ச்சி பீடுநடை மேன்மை.
Ameliorative
செம்மைப்படுத்தும் இயல்புடைய மேன்மைப்படுத்தும் தன்மையுடைய.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Anaphase
மேன்முகப்பிரிவுநிலை
Apm
அட்வான்ஸ்டுபவர் மேனேஜ்மென்ட்-advancedpower management
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Ascending
ஏறுகிற உஸ்ர்கிற நிமிர்கிற உச்சிநோக்கிச்செல்கிற மேன்மேல் விரைகிற.
Assay-piece
மச்சப்பொன் மேன்மைக்கு எடுத்துக்காட்டு.
Attic
மேன்மாடச் சிறு அறை.
Baptize
தீக்கை பெறுவி திருவினை முழுக்காட்டுச்செய் ஞானஸ்நானம் செய்வி பெயரீட்டு விழாவாற்று சமயநுழைவுச்சடங்கு செய் தூய்மைப்படுத்து மேன்மையுறச் செய்.
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Betterness
நன்னிலை மேனிலை.
Black-a-vised
கருநிற மேனியுடைய கருமுகமுடைய.
Blond
பசுந்தலை இளம்பொன் மேனியர் (பெ) வெண்பொன் நிறமான மயிர் வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Random Fonts
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17239
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26216
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20724
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12463
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9097
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6675
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8217
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31071
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20994
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15300

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close