English to Tamil Dictionary: மேனோக்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
Root-hair
(தாவ) வேர் அமுக்கம் செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
Root-pressure
(தாவ) வேர் அமுக்கம் செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
Sheer
சாய்வேற்றம் கப்பலின் முன்புறமும் பின்புறமும் உள்ள விளிம்பின் மேற்சாய்வு சரிவு மேனோக்கிய சாய்வுநிலை திறம்பீடு கப்பல் திசை திரும்புதல் (வினை.) திசை திருப்பு நெறி திறம்புவி விலகிச்செல் நெறிதிறம்பு.
Spire
தூபி முனை கோபுரக் கூம்பு மர உச்சி கிளைக்குமிடத்துக்கு மேலுள்ள நேரடி மரப்பகுதி புல்தாள் புல்லின் நுனிக்கூம்பு தளிர்முனை தளிர்க்காம்பு நீள்காம்பு பூங்கொத்துகுவட்டுரு கூம்புவடிவப் பொருள் கொடுமுடி சிகரம் கூர்முனை கூர்முளை (வினை.) தளிர்த்து மேனோக்கி வளர் மேனோக்கி உயர்ந்தெழு கூம்புமுனை இணைவி கூம்பு முனையாக உருவாகு.
Upbeat
இலேசு தாளத்தில் மேனோக்கிய அழுத்தமற்ற மெல்லடி.
Upgrowth
வளர்ச்சி வளர்ச்சிமுறை மேனோக்கி வளர்ந்த கட்டமைவு.
Upwhirl
சுழன்றெழு எழுந்து சுழற்றியடி மேனோக்கிச் சுழற்றியடித்துக்கொண்டு செல்.
Random Fonts
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10166
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9619
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12771
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15798
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13894
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14001
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21309
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10487
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19393

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close