English to Tamil Dictionary: மேய்ப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commonage
பொதுநில மேய்ப்பு உரிமை பொதுப் பயனீட்டு உரிமை பொது உரிமை நிலம் பொது நிலம்.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Forest Grazing
கானகத்தில் மேய்ப்பு
Goatherd
வெள்ளாடு மேய்ப்பவர்.
Gooseherd
வாத்து மேய்ப்பவர்.
Neat-herd
ஆனாயர் ஆனிரை மேய்ப்பவர் இடையர்.
Pannage
பன்றி பொறுக்கலுண்டி நாடுகளிற் பன்றி மேய்ப்புரிமை
Pastor
நல்லாயர் மேய்ப்பர் குருபோதகர் திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு ஆன்மிக வழிகாட்டி கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
Pasturage
மேய்ப்பு ஆகிரை மேய்த்தல் மேய்ச்சல் நிலம்.
Shepherd
ஆயன் ஆட்டிடையன் கோவலன் மேய்ப்பர் கிறித்தவ சமயகுரு (வினை.) மேய்த்துப்பேணு மேய்ப்பராக இரு சமயத் திருக்கூட்டத்தைப் பேணு கூட்டத்தை நடத்திச் செல் மக்கள் வகையில் வழிகாட்டி நடத்திக் கொண்டு செல்.
Swan-herd
அன்னப்புட் பொறுப்பாளர் அன்னப்புள் அலகுக் குறியிடும் அரசியல் அதிகாரி அன்னப்புள் மேய்ப்பர்.
Swine-herd
கேழலர் பன்றி மேய்ப்பவர்.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23147
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158219
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12494
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16778
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13697
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9630
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11880
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10475
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24855
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20748

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close