English to Tamil Dictionary: மேற்கட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Awning
மேற்கட்டி பந்தல் மேற்கவிகை தங்கிடம்(கப்.) பின்கட்டுத்தளம்.
Baldachin, Baldaquin
இழை தூக்கியமைத்த தையல் வகை அரசிருக்கை முதலியவற்றின் மீதுள்ள மேற்கட்டி.
Canopy
மேற்கட்டி விதானம் மேற்கவிகை உலகக் கவிகை மாடம் (க.க.) மாட மேற்கட்டு உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம் விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு விதானம் அமை.
Ciborium
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம் திவ்விய நற்கருணைப் பாத்திரம் பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Cope
மேலுறை மூடி குல்லாய் மேற்கட்டி வில் வளைவு கவிகை மதிலின் முகட்டுறுப்பு முகட்டுக் கவிகை குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி (வி.) மூடியிடு கவிகையை மேலிட்டணை மதிலுக்கு முகட்டுத் தளமிணை.
Crowfoot
திண்ணிய மஞ்சள் வண்ணமுள்ள மலர்ச் செடியினங்களின் வகை படைத்துறையில் பகைவர்க்கு ஊறுவிளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல்நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள் (கப்.) மேற்கட்டி தொங்கவைப்பதற்குரிய இழைக்கயிற்றுத் தொகுதி.
Dais
மேடை மேடையரங்கம் அமரும் இடமும் மேற்கட்டியுறள்ள மேட்டிருக்கை உணவுக்கூடத்தில் உணவு மேடைக்குரிய மேட்டுத்தளம் பலிமேடைமீதுள்ள மேற்கட்டி.
Gable
மஞ்சடைப்பு கன்ன முக்கோணச்சுவர் மஞ்சடைப்பு முகடுடைய சுவர் கதவு பலகணிக்குரிய மஞ்சடைப்பு வடிவான மேற்கட்டி.
Gazebo
மேற்கட்டி மண்டபம்.
Island
தீவு நீர்சூழ்நிலம் திட்டு தனி ஒதுக்கிடம் தனி மைய இடம். தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம் கப்பலின் மேற்கட்டுமானம் கப்பற் பாலம் (உட) தனி இழைமத்தொகுதி தனி உயிர்மத்தொகுதி (வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு தனிப்படுத்தி வை தீவுகளைப்போல் திட்டுகள் இணை.
Lorcha
சீன மேற்கட்டமைப்பும் ஐரோப்பிய அடிக்கட்டும் உடைய கப்பல் வகை.
Majesty
வீறு தோற்ற உயர்வு நடைப்பெருமிதம் பேச்சு விழுப்பம் புகழ்வீறு ஆற்றல் நிறைவு மாண்பமைதி தன்னிறைவமைதி புகழ் ஒளி சூழொளி வட்டம் இறைவன் திருவீற்றிருக்கை இயேசுநாதரின் திடிருவெழுந்தருளிப்புக்கோலம் பாடைமேற்கட்டி மன்னர் புகழ்ப்பட்டக் குறிப்பு.
Overbuild
கட்டிடங்களால் நிரப்பு மிகநெருக்கமாகக்கட்டு மேற்கட்டுமானம் அமை மட்டுமீறி மேலே கடடி எழுப்பு மட்டுமீறி நம்பிக்கை வை.
Overcanopy
மேற்கட்டிபோல் மூடு விதானம்போல் மேல் மறை.
Penthouse,pentice
சாய்விறக்கி மோடு முக்கியன்ன கட்டிடச் சுவரோடு இணைந்துள்ள சரிவுக்கூரை மேற்கட்டி அணியொப்பனைப் பந்தல்.
Sedilia
இருக்கைகள் திருக்கோயிலிற் கீழிடைக்கூடத்தில் தென்சுவரோரமாக மேற்கட்டியிட்டும் மூவருக்கெனவும் ஒதுக்கப்ட்டுள்ள கற்பீடம்.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Sharks-mouth
(கப்.) மேற்கட்டியிலுள்ள பாய்மர இடைவெளி.
Sounding-board
ஒலித்தடை தட்டி மேடைமீது ஒலிபரபுதல் தடுத்து முன்செலுத்தும் மென்பலகை மேற்கட்டி இசைக்கருவியில் ஓசைபெருக்கு கட்டை.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Sub-blind
ஒளித்திரை பலகணி ஒளிமறைப்பு மேற்கட்டி.
Sunshade
சாளர விதானம் பலகணி மேற்கட்டி சிறுகுடை.
Super Structure
மேற்கட்டகம்
Supercanopy
மேல்விதானம் புறநிலை மேற்கட்டி.
Supercolumnar
(க-க) தம்ப மேற்கட்டான தூண்களின் வாமிசைக்கு மேலே கட்டப்பட்ட.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15258
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15168
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12517
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14921
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166644
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17713
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15803
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7666
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40135
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close