English to Tamil Dictionary: மேற்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Common
(பெ.) பொதுப்படையானஎல்லோருக்குமுரியவழக்கமானஅடிக்கடி நிகழ்கிறபொதுமுறையானவழக்கமாக நிகழ்கிறஎளிதாகக் கிடைக்கிறகுறைமதிப்புள்ளநாகரிகமில்லாதகீழ்த்தரமான(கண.) பொதுவானஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய
Countermark
கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
Crossfish
நட்சத்திர மீன் ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்ட கை போன்ற உடலுறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Cryotron
நிறைநேர் இன்மைக்குறிக்குச் சற்றே மேற்பட்ட தட்பவெப்பநிலையுடைய நீரியல் கதிர நிறைநீரமிழ் கலத்தில் இயங்கும் சிறு திற மின்ம இயக்கக் குமிழ்.
Decuria
பதின்மர் குழு பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோர் கொண்ட குழு.
Descant
(செய்) இன்னிசைப்பாட்டு இன்னிசை பல தலைப்பு வாத ஆய்வாராய்வு (இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை.
Epact
சனவரி முதல்தேதியில் திங்களின் வயசு சந்திர மானத்திற்கு மேற்பட்ட சௌரமான மிகை.
First-floor
கட்டிடத்தின் முதல் மாடி நிலைத்தளத்துக்கு மேற்பட்ட முதல்மாடித் தளம் அமெரிக்க வழக்கில் நிலத்தளம்.
Fork
சுவைமுள் கவைக்கோல் கவடு கவர்படு பிளவு பிளவுபடும் இடம் கவர் கிளை மண்வாரி மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி இசைச்சுரம் எழுப்பும் கோல் கவைபடும் அம்புமுனை முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல் மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம் சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி கிளையிடை வளைவு பாதைப்பிளவு ஆற்றுப்பிரிவு மின்வீச்சு (வினை) கவடுபடு கவர்பட்டுக் கிளைவிடு மண்வாரி எடுத்துக்கொண்டு செல் கிளைவழித் திரும்பிச் செல் கவட்டுக்கோல் கொண்டு இயக்கு கவைமுள் கொண்டு குத்து படுபள்ள நீர்வாங்கி வற்றவை சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Forward
பந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர் (பெ.) முன்னோக்கிய முந்திச் செல்கிற முன்னேற்றம் வாய்ந்த முன்னேற்றம் நாடிய முற்போக்குடைய முனைத்த கருத்துடைய கப்பலின் முற்பகுதி சார்ந்த முற்பகுதி அருகிலுள்ள முந்தி வளர்கிற முந்தி நிறைவுபெற இருக்கிற காலத்தில் முந்துகிற முன்னதாக வந்துற்ற செயல் முனைப்பான செயலார்வமுடைய ஆர்வத்துடிப்பான துடுக்குத்தனமிக்க முந்து முதிர்வுற்ற பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட (வினை) பேணிமுன்னேற்றுவி ஆதரவுகாட்டி வளர் முன்னேற்றத்துக்குத் துணைசெய் வளர்ச்சியை ஊக்கு கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை சரக்குகளை அனுப்பு (வினையடை) முன்னோக்கி மேன்மேலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு முன்னதாக முன்கூட்டி முன்னா தனி முனைப்பாக வருங்காலத்தில் இனிமேலெல்லாம் கப்பல் முன்பக்கத்தில் முன்பக்கம் நோக்கி முன்பகுதிக்கு.
Full
முழுமை உச்சபடி நிலை நிறை அளவு (பெ.) நிரம்பிய நிறைந்த செறிவுற்று நெருங்கிய வளமான நிரம்பப்பெற்ற முழுமையான பிரிவுறாத குறையாத முழுஅளவான முழுநிறைவான குறைவற்ற யாவருமடங்கிய யாவும் அடங்கிய பேரளவு உட்கொண்ட பெரும்பான்மை அடங்கிய பெயர்க்குரிய பண்பெலாம் நிரம்பிய சுருக்கப்படாத விளக்கமான உருண்டு திரண்ட புடைபரந்து முளைத்த விம்மிதமான பொங்கியெழுந்த பொங்கிற்ததும்பிய உணர்ச்சிகனிந்த ஊக்கம் ததும்பிய முழுதும் ஆழ்ந்தீடுபட்ட விலக்கின்றி முற்றிலும் கவனத்தைக்கவர்ந்த ஏராளமான போதிய தேவைக்கு மேற்பட்ட முழுதும் பொருத்தமான மனநிறைவு ஊட்டத்தக்க கலப்பற்ற தூய முழக்கமான உச்சநிலையான இயல்பு முற்றிய (வினை) நிரப்பு திரட்டு (வினையடை) நிரம்ப குறைவற கணக்காக சரியாக குறி தவறாமல் போதிய அளவில் தாராளமாக.
Glut
மட்டிலா மிகுதி தேக்கம் செறிமிகை மடுப்பு திகை மறிவு தெவிட்டு நிலை தேவைக்கு மேற்பட்ட வளம் (வினை) பேராவலுடன் விழுங்கு தெவிட்டுகிற வரையில் ஊட்டு திகையும் வரையில் நுப்ர் தெவிட்டு நிலை எய்து செம்மு திணற வை தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை.
Grasser
அசச்கத் தற்காலிகப் பணியர் தேவைக்கு மேற்பட்ட அச்சகப் பணியாள்.
Gravel-blind
பாதிக்கு மேற்பட்ட அளவில் கண்பார்வை கெட்ட.
Heavy-weight
மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள் மட்டளவு மீறிய கனமுடையவர் கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர் குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Hind
மடமான் பெண்மான் செந்நிற மானின் பிணை மூன்றாவது அல்லது மூன்றாண்டுகட்கு மேற்பட்ட மான் பிணை.
Iron-bark
கெட்டியான அல்லது உறுதியான மேற்பட்டையுடைய நீலகிரித்தைலம் வடிக்கும் மரவகை.
Jackpot
சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி.
Lancers
நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு.
Margin
எல்லைக்கோடியடுத்த பகுதி அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம் ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி விடுமிகை ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி சலுகை மிகை காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம் (வினை) ஓர இடம்விடு ஓர இடத்தில் குறிப்பு எழுது பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
Mile
கல்தொலையளவு கல்தொலை ஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம்.
Multiparous
ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை அல்டலது குஞ்சுகளை ஈனுகிற ஓரீற்றுப் பல்குட்டிகளையுடைய பெண்டிர் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளளை ஈன்றெடுத்த.
Multungulate
இரண்டுக்கு மேற்பட்ட செயற்படும் குளம்புளையுடைய விலங்கு (பெயரடை) செயற்படும் இரண்டுக்கு மேற்பட்ட குளம்புகளையுடைய.
Officious
முந்து உபசாரமுடைய வலிந்து தலையிடுகிற தேவைக்கு மேற்பட்ட கடமையின் பொதுவரம்பு மீறிய முறைமை வரம்புக்குப் புறமான முறைப்படாத பணித்துறைக் கட்டுப்பாடற்ற.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9136
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10055
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7678
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959964
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29963
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10236
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50435
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11958
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34563
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20734

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close