Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மேலாடை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ascendancy
மேம்பாடு மேலாட்சி ஆதிக்கம்.
Asendant
ஏற்றம் ஏறுசரிவு மேடு ஏறுபஹ்ர் உயர்பவர் முன்மரபினர் முன்னோர் மேம்பாடு மேலாட்சி ஆதிக்கம் எழுநிலை உதயம் (பெ.) எழுகிற உயர்கிற உதிக்கிற மேலாட்சியுடைய ஆதிக்கமுடைய.
Black-friar
கரிய மேலாடையணிந்த துறவுச்சங்கத்தினர்.
Brat
மதலை சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு தொல்லை தரும் குழவி குழந்தையின் தளர்த்தியான அணையாடை முரட்டு மேலாடை.
Bretwalda
முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம்.
Buffalo-robe
அமெரிக்கக் காட்டெருமைத் தோல் போர்வை காட்டெருமைத் தோல் மேலாடை.
Capote
நீண்ட மேலங்கி பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை.
Capuchin
தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர் 152க்ஷ்-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர் பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை.
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Cover-slut
கந்தை அல்லது அழுக்குத் துணியை மறைப்பதற்காக அணியும் மேலாடை.
Direction
இலக்கு போக்க திருப்பம் செல்லும் பக்கம் திசை வழிகாட்டுதல் கட்டளைம ஏவுரை தூண்டுரை அறிவுரை செயலாட்சி மேலாட்சி பொறுப்புக் குழு ஆட்சி முகவரி.
Dominance, Dominancy
முதன்மைநிலை உச்சநிலை ஆதிக்கம் மேலாட்சிநிலை மேலாண்மை மேலுரிமை மேல் நிலை ஏற்றம் மேம்பாடு விஞ்சுநிலை முனைப்பு*
Dominate
வெளிப்பட வல்லாட்சியாய் உருவான பிற்கால ரோமப் பேரரசு (வினை) ஆதிக்கம் செலுத்து மேலாட்சி கொள் முதன்டமையாயிரு முனைப்பாக அமை மேலுயர்ந்தோங்டகு விஞ்ச மேம்பட்டுநில் வென்ற நிலைப்பெறு செல்வாக்கு மிக்கதாயிரு நடப்பாட்சியில் பரவி வெற்றியுடன் நிலைபெறு சூம்பலமடக்கியாளும் வாய்ப்பு வலிமையுடையதாயிரு சூழம்பெரும்பரப்பின் காட்சி வாய்புடைய தாயமை.
Dominion
ஆட்சி மேலாட்சி ஆட்சியுரிமை மேலாதிக்க உரிமை தனியாணை ஆட்சியுரிமை ஆட்சிப்பகுதி பண்ணைத் தனியாட்சிப்பகுதி ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி மன்னர் நேராட்சிப்பகுதி தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம் சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
Drabbet
தொழிலாளியின் மேலாடையாகப் பயன்படும் முரட்டு நார்த் துணியுடை.
Economist
பொருளியல் ஆய்வாளர் பொருளியல் நுலாசிரியர் நாட்டுப்பொருளியல் ஏடு ஆக்கியோர் சிக்கனக்காரர் செல்வத்துறை நடைமுறை மேலாட்சியாளர்.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Hegemonic
தலைமை வாய்ந்த மேலாட்சி செய்கிற.
Landlordism
பண்ணை மேலாட்சிமுறை பண்ணை மேலாட்சிமுறை ஆதரவுக் கோட்பாடு.
Lord
ஆண்டை தலைவர் அண்ணல் கோமான் முதல்வர் (செய்.) நிலக்கிழார் தொழில் முதல்வர் பண்ணையாட்சிமுறை மேலாளர் கணவர் கொழுநர் (வான்.) ஆட்சிக்கோள் சிறப்பு விண்மீன்குழு இறைவன் கடவுள் கிறிஸ்து பெருமான இயேசுநாதர் செல்வர் சீமான் பெருமகன் பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு மதிப்புவிளிமரபுக் குறிப்பு (வினை) மேலாண்மை செய் மேலாட்சி நடத்து ஆணவம் செலுத்து தலைமை உரிமை கொள் மேன்மக்களாக்கு பெருமகன் பட்டம் அளி.
Maitre Dhotel
மாளிகைவீட்டப் பொறுப்பாட்சியாளர் அருந்தக மேலாட்சியாளர்.
Management
குதிரைப்பயிற்சி குதிரையின் பயிற்சிமுறை இயக்கம் குதிரையின் குறும் பாய்ச்சல் குதிரையேற்றப் பயிற்சிக்கூடம் (வினை) கையாள. கருவிகலங்களைக் கையாளு நடத்து செற்படுத்து அடக்கியாளு மேலாட்சிசெய். பொறுப்பு ஏற்றுக்கொள் கட்டுப்படுத்து பசப்பிக் காரியமாற்று. வசப்படுத்திச் செயல்செய் கொண்ட நோக்கம் ஒரு வாறாக நிறைவேறப்பெறு ஒப்பேற்று எதிர்த்து நின்று சமாளி சூழ்ச்சிமூலம் செயல் வெற்றிகரமாக்க தக்கவாறு பயன்படுத்து.
Mantle
பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை மூடாக்கு போர்வை மெல் ஒளித்திரைவலை நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு (வினை) மெல்வலைபோல் போர்த்து தளர்த்தியான கையற்ற மேலாடை அணிவி மூடு மறை நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு மூடப்பெறு இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு.
Mantua-maker
மேலாடை ஆக்குபவர்.
Master
தலைவன் ஆண்டை எசமான் மேலாளர் ஆயன் மேலாட்சியாளர் நிலைய மேலாண்மையர் கல்லுரித் தலைவர் கப்பல் முதல்வர் பணி முதல்வர் பணிமனை மேலுரிமையாளர் உடையவர் மேலுரிமையர் காப்பாளர் ஆசிரியர் ஆசான் குரு மெய்விளக்கத்துறை ஆசிரியர் ஆசான் குரு மெய்விளக்கத்துறை ஆசிரியர் வல்லார் திறலாளர் தேர்ச்சியாளர் கைதேர்ந்தவர் துறைபோனவர் ஆட்சித்திறமையாளர் நம்பி இளஞ்சேய் இளநிலை ஆண்டை (பெயரடை) தனி முதன்மையான தலைமை நிலைக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த அடக்கியாளும திறமுடைய வென்று மேம்படும் திறலுடைய ஆட்சியாற்றல் வாய்ந்த (வினை) கீழடக்கு இடக்கியாளு போராடி வெல்லு நிறை ஆட்சிக்குட்படுத்து முற்றிலும் தன்வயப்படுத்து முழுத் தேர்ச்சியடை துறைபோகக் கைவரப்பேறு தலைமைவகித்தாட்சி செய்.
Random Fonts
Tam Shakti 3
Download
View Count : 18031
TAU_Elango_Madhavi
Download
View Count : 22709
Mathuram
Download
View Count : 29555
TAU_Elango_Rewathy
Download
View Count : 13477
Akruti TML2
Download
View Count : 8755
Tam Shakti 42
Download
View Count : 14204
TAU_Elango_Juliee
Download
View Count : 15015
Mohanam
Download
View Count : 24824
Ila Sundaram (Set)
Download
View Count : 248121
Lohit
Download
View Count : 43879
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website