Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மேல்தோல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bark
மரப்பட்டை தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை காய்ச்சல் மருந்துப்பட்டை கொயினா மேல்தோல் (வினை) பட்டை உரி தோல்உரி மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி உராய்வினால் மேல் தோலிழ அசறுகட்டு பட்டையாக அமை.
Coat
உடுப்புமேற்சட்டைகைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டைமேல் உடுப்புதடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டைமகளிர் மேலங்கிமேலுறைமேற்போர்வைமூடியிருப்பதுமேல்தோல்தோடுவிலங்குகளின் மயிர்புறத்தோல்சாயத் தோய்வுகட்டியத்துறையில் மரபுரிமை(வி.) உடுப்பு அணிபோர்த்துஅணிஉடுவண்ணப்பூச்சுத் தோய்வி.
Corticate, Corticated
மேல்தோலையுடைய புறத்தோடு போன்ற.
Crackling
வறுக்கப்பட்ட பன்றிக் கறியின் மேல்தோல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தூய யோவான் கல்லுரியிலுள்ள மாணவர் அணியும் அங்கியின் கைப்பகுதியின் மேல் இணைக்கப்படும் நான்கு மென்பட்டுப் பட்டைகள்.
Epithelium
சளிச்சவ்வின் மேல்தோலிழைமம்.
Hypodermic
அடித்தொலி சார்ந்த (உள்.) மேல்தோலடியிலுள்ள (மரு.) ஊசிபோடுதல் வகையில் தோலடியூடான தோலடியூடான ஊசிபோடுதலுக்குரிய.
Ichthyosis
மேல்தோல் கெட்டியாகிச் சுரசுரப்பாகிவிடும் நோய்வகை.
Jacket
கைப்பகுதியுள்ள புறச்சட்டை சிறுசட்டை கச்சு வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல் உருளைக்கிழங்கு மேல்தோல் (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
Sclerotic
கண்ணின் வெண்சவ்வு வெள்விழிக் கோளத்தின் மேல்தோல் (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
Sclerotic
கண்ணின் வெண்சவ்வு வெள்விழிக் கோளத்தின் மேல்தோல் (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
Skin
மெல்லியல் தோல் தொலி தோலின் ஓர் உரி மனித உடலின் தோல் சிறுவிலங்குத் தோல் தோலடை தோலின் ஓர் அடுக்கு உயிரிகளின் மேற்புரை பச்சைத்தோல் மயிருடன் உரிவை பதத்தோல் மயிர் நீங்கிய உரிவை தோற்சரக்கு தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள் தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை ஊறுபடாநிலை மெய்ப்பு முழுமை காய்கனிப்புறத்தொலி மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் தாவரப் புற உரி புறப்பட்டை கப்பல் புறத்தகடு மென்றாள் இடை இகழ்ச்சவ்வு பட்டை உரி (வினை.) தொலி தோலை உரி தொலி போக்கு மேல்தோல் விலகுவி தோலை விடர்த்து புண்மீது புதுத்தொலி மூடு புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு மென்தோலால் மூடு மென்தோலில் பொதி (பே-வ) ஆடை உரிந்துவிடு துகிலுரி மற்றொருவரின் புற உடை நீக்கு மேலுடை அகற்றிவிடு (இழி.) பணம்பறி உடைமை பறி ஏய்த்துப்பறி.
Skin-bound
கட்டிறுக்கமான சதையின் மேல்தோலை இறுக்க இழுத்துப் போர்த்தப்பெற்ற.
Transpiration
ஆவி வெளியிடு வியர்வாவி யெறிவு உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வெளியேற்றுஞ் செயல் (தாவ) நீர்ம ஆவியெறிவு தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வெளியேற்றுதல்(இய) நுண்புழையாவியெழுச்சிநுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை.
Transpire;
ஆவி வெளிவிடு ஆவியாகவெளியிடு ஆவியாக வெளிவரலுறு ஆவியாய்ச் செல் ஆவியாகிகவிடு மறைவெளிப்படு அம்பலமாகிவிடு வியர்வாவி எறி உயிரினங்கள் வகையில் உடல் மேல்தோல் வழியாகவோ நுரையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவியாக வெளியாக்க(தாவ) நீர்ம ஆவியெறி தாவர வகையில் தழை நுண்புழை வழியாக நீர்மத் ஆவியாக வெளியாக்க (இய) நுண்புழை எழு. நீர்மம் அல்லது வளி வகையில் அழுத்தச் செறிவினால் நுண்புழைக்கால்வழி மேலெழுந்துயர்வுறு (இழி) நிகழ்வுறு.
Random Fonts
Tab-Ilango
Download
View Count : 19369
Tam Shakti 15
Download
View Count : 24125
AndalTSC
Download
View Count : 6701
Sindhubairavi
Download
View Count : 14028
Bamini
Download
View Count : 4166057
LRavi
Download
View Count : 23016
TAU-Valluvar
Download
View Count : 21886
Keeravani
Download
View Count : 107669
TAU_Elango_Mullai
Download
View Count : 18800
Seliyan
Download
View Count : 13346
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website