English to Tamil Dictionary: மேல்மூடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Can
பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Cosy
தேநீர்க்கல மேல்மூடி வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி (பெ.) சொகுசான வாய்ப்பாக இன்பநல்குகிற.
Cowling
வானுர்தி இயந்திரத்தின் மேல்மூடி.
Cylingder-head
உள்வெப்பாலை உருளையின் மேல்மூடிப் பகுதி.
Flagon
குடுவை கமண்டலம் கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம் இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்.
Kibitka
கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம் தார்தார்களின் குடும்பம் பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி.
Lockspring
கடிகார மேல்மூடியை மூடவைக்கும் சுருள் வில்.
Stifle
குதிரை பின்கால் மேல்மூட்டு குதிரை பின்கால் மேல்மூட்டு நோய்.
Tankard
மிடாததொட்டி மேல்மூடியுள்ள பெரிய குடிகலம் மிடாவிலுள்ள பானம் மிடாத்ட்டி கொள்ளுமளவு.
Top
உச்சி முகடு மோடு மேற்பரப்பு மூடி கொடு முடி மலையுச்சி சிகரம்மண்டை தலையுச்சி முடியுச்சி ஏட்டின் தலைப்பக்கம் ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு வட்டரங்டக மோடு ஊர்தி மோடு உந்துகல இயந்திர மேல்மூடி ஊர்தி உயர் நெம்பு இணைப்பு தட்டு மேல் மூடி கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி மேசை மேற்பரப்பு உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி அகழியின் புடைமேடை நுற்புக்கான கைப்பொதி ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு தலைமையர் உச்ச உயர்பதவியாளர் உச்ச உயர் பதவி உச்ச மேனிலை அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை (பெயரடை)மேல்முகட்டிலுள்ள உச்ச நிலையிலுள்ள உச்ச உயர்படியான உச்ச உஸ்ர் அளவான (வினை) மூடி பொருத்து மேல்வைத்து மூடு முளைபொருத்து மூடிபொருத்தியிணை தொப்பி வை மலையுச்சி ஏறு உச்சி அடை உச்சநிலை பெறு உச்சிப்பகுதியாய் அமை தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு கடந்து உயரமாயிரு குறித்த உயரமுடையவராயிரு கடந்துமேம்பாடு மேம்பட்டிரு விஞ்சு மகுடமாயமைவி முடித்துவிடு ஒழுங்குபட முடிவுசெய்தமை முழு நிறைவுறுத்து குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.
Unsheathe
உறையிலிருந்து உருவு மேலுறை அகற்றி எடு மேல்மூடியைத் திற வெளிப்படுத்து திறந்துகாட்டு.
Random Fonts
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183250
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33581
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166582
Mani Bangla Font
Mani
Download
View Count : 24729
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6664
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14986
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94398
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13914
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29975
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65652

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close