English to Tamil Dictionary: மைக்கோலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Broach
துளைபோடு கருவி ஊசி அகப்மைக்கோல் இறைச்சி சுடும் இரும்புமுள் உரையாடல் துவக்கு வெளியிடு தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Crow-quill
காக்கை இறகு முற்கால மைக்கோல்.
Dot
புள்ளி சிறுதுகள் மாசு மைக்கோலின் வட்ட வடிவப்பகுதி முற்றுப்புள்ளி எழுத்துக்களின் மீதிடும் ஒற்று எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி இசைமானப் புள்ளிக் குறி தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி நுண்பொருள் சிறுகுழந்தை (வினை) புள்ளி அடையாளவிட எழுத்தின்மீது புள்ளியிடு புள்ளிகளாற் பலதிறப்படுத்து குறிப்பு வைத்துக்காள் புள்ளி சிதறச் செய் புள்ளி நிரப்பு புள்ளிகள் போடு புள்ளியுருவாகு நொண்டு.
Flesh
தசை உடலின் ஊன்முழுத்தொகுதி விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள் இறைச்சி மாமிச உணவு விலங்கின் உடல் உடம்பு பருவுடல் விலங்கு விலங்கியல்பு விலங்குக்கூறு மனிதனின் உடல் சார்ந்த இயல்பு மனித இனம் உடலுறவு உறவினர் பாசம் உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி பழத்தின் சதைப்பற்று தின்னும் களைப்பகுதி கொழுப்பு தசை வளம் உடலோடு கூடிய உயிர் தோலின தசைப்பக்கம் (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய் வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார் அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார் மைக்கோலை வழங்கிப் பதம்பார் தசை பரிசாக வழங்கு பழகித்தேறும்படி செய் திணி கொழுக்கவை தசையூட்டு அவா நிரப்பு தசைகொழுக்க வை தசையைச் சுரண்டி எடு.
Line-drawing
மைக்கோல் அல்லது கரிக்கோல் கொண்டு வரையும் வரைபடம்.
Line-work
மைக்கோல் தீட்டுமானம் கரிக்கோல் தீட்டு மானம் மைக்கோல் படம் கரிக்கோல் படம்.
Nib
இறகு மைக்கோலின் கூர்முனை பேனா அலகு கருவி முதலியவற்றின் கூர்முனை (வினை.) பேனா அலகு செய் பேனா அலகினைச் சரிப்படுத்து அலகினைப் பேனாக் கட்டையிற் செருகு.
Quil
இறகு தூவல் இறகு மைக்கோல் தூவற்பேனா ளாழ்வில் தூண்டிற்கட்டை கருவாப்பட்டைச் சு சிங்கோனா மரப்பட்டைச்சுருள் (வினை) இறகு போன்ற மடிப்புக்களுடையதாக்கு அலைத்தடம் உண்டு பண்ணுநூலை வட்டிலாகச் சுற்று.
Style
எழுத்தாணி பழங்கால எழுதுகருவி கூர்முனையுடைய சிறுகோல் (செய்.) கரிக்கோல் பென்சில் மைக்கோல் பேனா எழுதுகோல் வடிவுடைய பொருள் செதுக்கூசி கதிர் மணிப்பொறியின் கம்பம் முள்ளெலும்பு (தவா.) சூலக இடைத்தண்டு எழுத்துநடை பேச்சுநடை செயற்பாணி நாகரிகப்பாங்கு காலத்திறம் வளர்ப்பு முறைப்பண்பு குழுவின் தனியியல்பு தனிமனிதர் சிறப்பியல்பு தனிமேம்பாடு வகை மாதிரி ஒப்பனைப்பாணி கலைப்பண்பின் மாதிரி கட்டுமானப் பண்பு மாதிரி பெயர்க்குறிப்பு மாதிரி விவர வாசகம் முழுப்பெயர் (வினை) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு பெயரால் சுட்டி வழங்கு பெயரால் குறித்துரை.
Stylograph
கம்பிமுனை மைக்கோல்.
Tip
நுனி முனை முனைகோடி நுனிப்பகுதி மைக்கோல் நுதி கைத்தடி முனைப்பூண் (வினை) நுனிமுனை அமை.
Truncheon
செண்டு குண்டாந்தடி காவல்துறையில் குறுந்தடி பணித்துறைக்குரிய உரிமைக்குரிய உரிமைக்கோல் (கட்) கோமகனாருக்குரிய கைத்தடிச் சின்னம்.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11871
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6464
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6654
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6662
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11869
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33575
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12553
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13835
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10174
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14511

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close