English to Tamil Dictionary: மையத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acentric
மையத்தில் இல்லாத.not central
Barysphere
நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
Central
நடுவான மையமான மையத்திலுள்ள மையத்தை உட்கொண்ட மையத்தொடர்புடைய மையத்திலிருந்து செல்கிற தலைமையான முதன்மையான முக்கியமான.
Centrality
மையநிலை மையத்தன்மை மையத்திலேயே இருக்கும் அமைப்பு.
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Concentre
பொதுமையத்தில் கூடு பொதுமைய நோக்கிச் செல் ஒரே மையம் கொண்டிரு பொது மையத்தை நோக்கி இயக்கு.
Core
கொட்டை பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல் கயிற்றின் மைய உட்புரி உள்மையப்பகுதி கருவுள் இதயம் உள்ளிடம் ஆட்டுக்காய்ப்பு நோய் (வி.) கொட்டை எடு உள்ளீடகற்று.
Down-train
மையத்திலிருந்து புறப்பட்டுச்செல்லும் புகைவண்டி
Focal
குவிமையத்தைச் சார்ந்த குவிமையத்திலுள்ள குவிமையத்திள் கூடுகிற ஒளிக்கதிர்கள் குவிந்து ஒரு மையத்திற் கூடுகிற.
Geocentric, Geocentrical
நிலவுலகையே மையமாகக் கொண்ட புவி மையமாகக் கருதப்பட்ட நிலவுலக மையத்திலிருந்து நோக்குவதாகக் கொள்ளப்பட்ட.
Grasshopper-beam
மையத்திலிருந்து அகன்ற கோடியில் சுழல்அச்சுக்கொண்ட பொறியின் விட்டம்.
Heliocentric
கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட கதிரவனையே மையமாகக் கொண்ட.
Inboard
(கப்) கப்பலின் பக்கங்களிடையே கப்பல் மையத்தில்.
Kingpost
நடுமரம்கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
Medial
இடையிலுள்ள மையத்திலுள்ள மட்டான பருமனுள்ள நடுத்தரமான இடைநிலையான சொலிலிடை நிகழ்வான சராசரிக்குரிய.
Midmost
நேர்நடுவிடம் (பெயரடை) மையத்தில் மையமான உள்நடுவான.
Outer
துப்பாக்கி இலக்கினைச்சுற்றி மிகத் தொலைவிலுள்ள வட்டம் இவ்வட்டத்தைத் தாக்கும் வேட்டு எறி (பெயரடை) மையத்திலிருந்து விலகியுளஒரள வெளிப்புறத்ததான புறம்பான வெளிப்புறத்துக்குரிய புறநிலையான புறப்பொருண்மை சார்ந்த அகவியல்லாத.
Pale
வேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு மரமுளை கிராகுக்கம்பு வேலி எல்லை (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு.
Periclinal
(மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற.
Precession
முந்துகை (வான்.) பூர்வாயணம் புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு.
Quincunx
நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை.
Radius
முன்கை ஆரை எலும்பு (வடி) ஆரை அரை விட்டம் எதிர்வரை குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை ஆரைக்கோடு புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள் சக்கரக்கைளகளில் ஒன்று ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
Spiral
சுருள்வட்டம் திருகுசுருள் சுருள்வில் சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு படிப்படியான ஏற்றம் படிப்படியான இறக்கம் (பெ.) திருகு சுருளான மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற நீள் திருகான ஆணியின் புரியைப் போல் புரிகருளான (வினை.) திருகு சுருளாகச் செல் திருகு சுருளாக்கு.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43151
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17462
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11868
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13689
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7908
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16167
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10099
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14420
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11105
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13832

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close