English to Tamil Dictionary: மொழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Indology
மொழி இலக்கியம் வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல்
Abracadabra
மந்திர்ச்சொல்மறைமொழிபொருளொடு புணராமொழிதூண்டுசொல்magic word
Accents
மொழி.
Acroamatic, Acroamatical
வாய் மொழியான எழுத்தில்வராத மறையுரையான.
Adage
முதுமொழி.
Aeolic
கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு.
Affidavit
உறுதிமொழித்தாள் ஆணைப்பத்திரம்.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Afghan
ஆப்கனிஸ்தான் நாட்டவர் ஆப்கனிஸ்தான் நாட்டுமொழி (பெ.) ஆப்கனிஸ்தான் நாட்டுக்குரிய.
Afrikaans
தென்னாப்பிரிக்க டச்சுமொழி தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
Again
மறுபடியும் மீண்டும் திரும்பவும் மறுமொழியாக எதிராக மேலும் அன்றியும் மாறாக.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agglutinative
நேரடியாக ஒட்டும் இயல்புடைய (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
Alemannic
தென் செர்மனி நாட்டுமொழி வகை (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
Allophylian
ஆரிய செமித்திய இனங்கள் சாராமொழிக்குரியவர் (பெ.) ஆரிய செமித்திய இனங்கள் சாராத.
Amalgamate
ஒகிணைந்த பலமொழகள் கலந்த(வினை) ஒன்றுபடு கல பாதரசத்துடன் சேர்.
Ambiguous
ஐயப்பாடான தௌிவற்ற உறுதியற்ற இரட்டுற மொழிதலான
Americanise
அமெரிக்கக் குடியாக்குஅமெரிக்க இயல்புடையவராக்கு அமெரிக்கப் பாங்குடையவராக்கு அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று.
Amphibology
சிலேடை இரட்டுற மொழிதல் தௌிவற்ற உரை.
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Anagram
கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
Analytical
பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
Anglian
ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர் 'ஆங்கிள்' மரபினர்'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Anglist
ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
Anglistic
ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
Random Fonts
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 5452
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 14372
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 18510
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 13691
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 38723
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 16045
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 39114
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 70156
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 6698
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 21829

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close