Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மொழித்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abracadabra
மந்திர்ச்சொல்மறைமொழிபொருளொடு புணராமொழிதூண்டுசொல்magic word
Affidavit
உறுதிமொழித்தாள் ஆணைப்பத்திரம்.
Ambiguous
ஐயப்பாடான தௌிவற்ற உறுதியற்ற இரட்டுற மொழிதலான
Amphibology
சிலேடை இரட்டுற மொழிதல் தௌிவற்ற உரை.
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Anthology
பாடல் திரட்டு தொகைநுல் நுற்கோவை மணிமொழித் தொகுதி மலர்த்தொடையல்.
Arabic
அரபுமொழி (பெ.) அராபியாவுக்குரிய அரபுமொழித்தொடர்பான.
Barbarize
காட்டுமிராண்டியாக்கு கரடுமுரடாக்கு மொழித்தூய்மையைக் கெடு அழுகலாக்கு.
Britishism
பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை.
Classics
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கலைத் துறைகளின் தொகுதி உயர்தனிச் செம்மொழித்துறை.
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Language Checker
மொழித்திருத்தி
Mandate
சட்ட உரிமைக்கட்டளை நீதிமன்றக் கட்டளை உரிமை பிற்பட்ட நாட்டுப் பகுதியின் வகையில் அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளையுரிமை ஆணை மேலிடக்கட்டளை கரத்துரைக் கோரிக்கைமீது போப்பாண்டவரின் மறுமொழித் திருக்குறிப்புச்சீட்டு உரிமைக்கட்டளை ஏற்பாளர் வகையில் இலவசமான ஒப்பந்தக் கடமை ஏற்பு பேராண்மை உரிமை வாக்களிப்புமூலம் மக்கள் அளித்த உரிமை ஆற்றல்.
Oracle
தெய்வ வாய்மொழித்தலம் யூதர்கோயில் கருவறை தெய்வ வாய்மொழியாளர் வருங்குறியுரைப்போர் முன்னறிவுடையோர் அறிவர் உறுதுணையாளர் சான்றோர் விரிச்சி முன்னறிவுரை இருபொருளுரை தெய்வமொழி. இறைவாக்கு பொய்யாமொழி தோலா நல்லுரை பொன்றாத்துணை தெய்விக வழிகாட்டுச் சின்னம். தவறாக்குறி (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு விரிச்சியுரை.
Oral
(பே-வ) வாய்மொழித்தேர்வு (பெயரடை) பேசப்படுகிற வாய்மொழியான (உள்) வாய்சார்ந்த.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Proposal
எடுத்துரை முன்மொழிதல் புதுக்கருத்துரைத்தல் புதிது கொணர்தல் தருமொழி திருமணக்கோரிக்கை புதுக்கருத்து புத்தாய்வுத்திட்டம் புதுச்செயல்முறை.
Propriety
தகுதி நேர்மை ஒழுக்கமுடைமை ஒழுங்குமுறைமை தகவு பொருத்தம் நடைமுறைவரம்பு மொழித்துறை மரபுவழிப்பண்பு சொல்வழக்காற்றில் நேர்வழக்காறு.
Quibble
வெறுஞ்சொல் வாதம் சொல் விளையாட்டு இரட்டுற மொழிதல்(வினை) இரட்டுற மொழி வெறுஞ் சொல் பற்றி வாதிடு.
Quibbling
இரட்டுற மொழிதல்.
Ruling
நடுவரின் தீர்வுமுடிவு வாய்மொழித் தீர்வறிவிப்பு நோர்கோடுகள் வரைவு (பெயரடை) மேம்பட்டதான பரவி நிலவுகிற அரசியற்றுகிற.
Supine
(இலக்.) லத்தீன் மொழித் தொழிற்பெயர் (இலக்.) ஆங்கில மொழிச் செயவெனெச்சம் (பெ.) மல்லாந்த செயலற்றுக்கிடக்கிற செயலற்ற கடுமுயற்சி செய்யும் மனமில்லாத படுசோம்பலான.
Teutonic
டியூட்டானிக் இனக்குழுவின் மொழித்தொகுதி (பெயரடை) டியூட்டானிக் இனக்குழுச் சார்ந்த.
Thummim
வாய்மொழித் தாயித்து உரு குறி சொல்வதற்குப் பயன்படும்படி யூத உயர் மதகுரு மார்ணியில் வைத்திருந்து இரு தாயித்துருக்களுள் ஒன்று.
Random Fonts
Ithayam
Download
View Count : 9939
TAU_Elango_Malyamar
Download
View Count : 9207
Agni
Download
View Count : 15133
Arangam
Download
View Count : 16592
Kataragama
Download
View Count : 7999
TSCComic
Download
View Count : 10935
KaVaS
Download
View Count : 9590
VaigaiUni
Download
View Count : 22453
TAMu Kalyani
Download
View Count : 12653
ELCOT-Unicode
Download
View Count : 12409
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website