Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மோசமான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arrant
அறக்கொடிய அவச்சொல்லுக்கு ஆளான படுகேடான தீர்ந்த முழுமோசமான.
Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Badly
தவறாக குறைபாட்டுடன் வெற்றி பெறாமல் சீர்கேடாக இரக்கமற்ற முறையில் இடருக்கு ஆட்பட்டு மிகமோசமாக மிக அவசியமாக.in a bad manner
Blithering
(பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற வம்பளக்கிற படுமோசமான பதடியான.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Blotter
கறைப்படுத்துபவர் அழிப்பவர் மை ஒட்டுத்தாள் மோசமான எழுத்தாளர்.
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Cacography
மோசமான கையெழுத்து தௌிவில்லாத எழுத்துமுறை.
Cacology
தவறான சொல் தொடர் மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை பிழைபாடான ஒலிப்பு முறை.
Confoundelly
(பே-வ.) மிக மோசமாக பழிகேடாக வெட்கக் கேடாக.
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Crying
உரத்து அழைத்தல் அழுதல் (பெ.) உரத்து அழைக்கிற கவனிக்கப் படவேண்டிய மிக முக்கியமான மிக மோசமான.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Deep-dyed
வெறித்தபோக்குடைய மிகமோசமான அளவில் கடுநிலைவாய்ந்த இம்மியும் விடா நிறைவு வேண்டுகிற.
Deformity
அருவருப்பான தோற்றம் உருத்திரிபு அழகைப் பாழ்படுத்தும் கூறு மோசமான பண்பு.
Deprave
சீர்கெடு சீரழி ஒழுக்கம் கெடு நடத்தை மோசமாக்கு.
Depraved
கீழான மோசமான நடத்தை கெட்ட.
Depravity
நடத்தைக்கேடு ஒழுக்கச் சீர்க்கேடு படுமோசமான இயல்பு மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Deuce-ace
பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல் பேரவப் பேறு மிக மோசமான வாய்ப்புக்கேடு.
Deuced
பேய்த்தனமான பாழாய்ப்போன மிகப்பெரிய மிகுதியான (வினையடை) பாழான முறையில் மோசமாக மிகுதியாக.
Devilish
பேய்த்தன்மையுடைய வெறுக்கத்தக்க பிழக்கப்படத்தக்க தொந்தரைவாய்ந்த மிக மோசமான (வினையடை) மிகவும்.
Dirty
அழுக்கடைந்த மாசுற்ற கந்தலான கீழ்த்தரமான தாழ்வான மட்டமான தௌிவற்ற துப்புறவற்ற இழிந்த உணர்ச்சி சார்ந்த எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற மோசமான வெறுக்கத்தக்க நம்பிக்கைக் கேடான முறைகேடாகப் பெறப்பட்ட கொந்தளிககிற (வினை) அழுக்காக்கு கறைப்படுத்து மண்படிய வை.
Doghole, Dohutch
நாய்க்கே தகுதியுடைய இடம் மிக மோசமான குடியிருப்பிடம்.
Random Fonts
GIST-TMOTKannadasan
Download
View Count : 11294
TAU_Elango_Godavari
Download
View Count : 16053
GIST-TMOTAppar
Download
View Count : 21786
Tirunelv
Download
View Count : 9091
Ananthabairavi
Download
View Count : 26084
Tab Shakti-24
Download
View Count : 28282
Pandian
Download
View Count : 23143
GIST-TMOTPadma
Download
View Count : 14108
Arangam
Download
View Count : 16602
TAU_Elango_Sankara
Download
View Count : 12092
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website