English to Tamil Dictionary: மோட்டார்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amtrack
நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
Automobile
தானியங்கி மோட்டார் வண்டி (பெ.) தானே இயங்குகிற.
Automobilism
தானியங்கியைப் பயன்படுத்தும் முறை மோட்டார் ஓட்டுபவர் மரபு.
Automobilist
மோட்டார் வண்டி ஓட்டுபவர் தானியங்கி உடைமையர்.
Cab
வாடகை வண்டி வாடகை உந்து கலம் சிறுமோட்டார் வண்டி புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
Carman
விசைக்கல வலவர் மோட்டார் ஓட்டுபவர் வண்டியோட்டி.
Chauffeur, Chauffeur
உந்துவண்டி ஓட்டி மோட்டார் ஓட்டி.
Chauffeuse
மோட்டார் ஓட்டுபவள் உந்து வண்டி ஓட்டுபவள்.
Chummy
ஏடன் உடனுறை தோழர் ஒரு சிலர் செல்லத்தக்க அடக்கமான உந்து வண்டி பெட்டி மோட்டார்வண்டி.
Garage
பொறிவண்டிக்கொட்டில் மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில் (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு.
Jarvey
வாடகைக் குதிரைவண்டி ஓட்டுபவர் மோட்டார் ஓட்டுபவர்.
Jingle
பன்மணிக் கலகலப்பொலி சங்கிலிச் சலசலப்பொலி அடுக்கொலி ஒலி இயைபு எதுகை மோனை இணைவு இருசக்கர மோட்டார் வண்டி (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு எதுகை மோனை நிரப்பி எழுது.
Lorry
பார உந்து பார மோட்டார் வண்டி இருப்புப் பாதைக் கட்டைவண்டி.
Moptor-car
மோட்டார் உலா விசை உந்துவண்டி.
Running-board
மோட்டார் வண்டியில் இருபுறமும் உள்ள மிதிபலகை.
Scooter
மோட்டார் சைகிள் சிறுவர் மிதிவண்டி நீர்ப்படகு.
Scramble
தொற்றி ஏறுகை பற்றிப்பிடித்து முன்னேறுகை இறாஞ்சுகை பற்றிப் பிடிப்புப்பேரவா போட்டி முந்து போராட்டம் மோட்டார் வெள்ளோட்ட வகை (வினை.) தத்தித் தடவி ஏறு தட்டித் தடவி முன்னேறு இறாஞ்சு மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை நெருக்கியடித்துப்போட்டியிடு பிடிவலி கூட்டிப்போராட உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல் தட்டித் தடவிப் பொறுக்கு தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
Screen-wiper
கண்ணாடி துடைப்பான் மோட்டார் முகப்புக்கண்ணாடித் துடைப்பமைவு.
Solo
தனிக்குரலிசை தனிக்குரல் வாய்ப்பாட்டு தனிக்கைவரிசை ஆட்டம் சீட்டாட்டத்தில் தனிப்பொறுப்பாட்டம் பக்கவண்டியில்லாத மோட்டார் சைகளி சீட்டில் ஐந்து பொறிக் கெலிப்புக் கேள்வி விமான வகையில் துணையிலாத் தனிப்பறப்பு (பெ.) துணையற்ற தனியான (வினையடை.) துணையின்றி தனியாக.
Straight-eight
எண்வட்டு உந்துகலம் வரிசையாக எட்டு நீளுருளைகளைக் கொண்ட மோட்டார் வண்டி.
Taxi
வாடகை மோட்டார் வாடகை விமானம் (வினை) வாடகை உந்துவண்டியிற் செல் வாடகை உந்து வண்டியில் இட்டுச்செல் விமானத்தை வானேறுமுன் நிலத்தில்இயக்கு. விமானத்ததை வானேற்று முன் நீரில் இயக்கு.
Taxi- Man
வாடகை மோட்டார் ஓட்டி.
Taxicab
வாடகை மோட்டார்.
Wind-screen
வளிகாப்புத் தட்டி மோட்டார் காற்றுத் தடுப்பு.
Random Fonts
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25478
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10157
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21096
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18910
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158432
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65601
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49062
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10479
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441020
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23114

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close