Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: யன்படும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abacus
calculating frame with balls sliding on wires கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம்.
Ablugion
கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர் மண்ணுநீர் மேனியலம்புதல்.
Air-strip
தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
Anelica
சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
Ash-fly
மீன் தூண்டிலில் பயன்படும் சிற்றுயிர்.
Aureomycin
நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
Babbitt-metal
உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை
Baldric, Baldrick
வாள் -கொம்பு முதலியவற்றைத் தொங்கவிடப் பயன்படும் தோள்வார்.
Barometer
காற்றழுத்தமமானி பாரமானி வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
Bass-viol
மந்தயாழ் கூட்டிசையில் படுத்தலோசையை எழுப்புவதற்காகப் பயன்படும் நான்கு நரம்புகளுள்ள இசைக்கருவி.
Bath-brick
மெருகுக்கல் உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல்.
Batten
தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை கம்பை அள்ளு பற்று மின் விளக்குகளின் வரிசை மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம் (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து அள்ளுகள் அமை.
Beaverboard
கட்டிடங்களுக்குப் பயன்படும் நார் அட்டை.
Bed-closet
பள்ளியறையாகப் பயன்படும் உள்ளறை.
Bed-sitter, Bed-sitting-room
படுப்பதற்கும் அமர்வதற்குமாகப் பயன்படும் அறை.
Benzol, Benzole
விசைவண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம்பிராணி எண்ணெய்.
Bitters
கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர் கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Blackthorn
கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை கைத்தடி.
Blay
செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை.
Blewit
உணவாகப் பயன்படும் காளான் வகை.
Boarding-pike
கப்பலேறுவதற்குதவும் குத்துக்கம்புதாக்கப்பட்ட போது கப்பலைப் பாதுகாக்கப் பயன்படும் ஈட்டி
Bone-dust
வேளாண்மைக்குப் பயன்படும் எலும்புப் பொடி.
Brake-block
முட்டுக்கட்டை விசைத்தடுப்புப் பொறியாகப் பயன்படும் கட்டை.
Brandling
மீன்வகையின் குஞ்சு தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை.
Brazil
வண்ணப்பொருள்கள் செய்யப்பயன்படும் தென்அமெரிக்க மரவகை.
Random Fonts
ThamirabaraniTSC
Download
View Count : 14821
Karaharapriya
Download
View Count : 15122
Anuradha
Download
View Count : 11436
Sirippu
Download
View Count : 6622
Thodiragam
Download
View Count : 15206
Tam Shakti 38
Download
View Count : 15882
AndalTSC
Download
View Count : 6689
Kamalam
Download
View Count : 20693
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11187
TAU_Elango_Valluvan
Download
View Count : 11642
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website