Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: யூதர்களை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ark
பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
Ashkenazim
போலந்து-செர்மனி நாடுகளிலுள்ள யூதர்கள்.
Exilian, Exilic
பாபிலனில் யூதர்கள் நாடு கடத்தப்பட்டமை சார்ந்த.
Ghetto
(வர.) நகரத்தில் யூதர்கள் வாழம் பகுதி.
Jew-baiting
யூதர்களை அடக்கி ஒடுக்கும் வன்முறை நடவடிக்கை யூதர்கஷீன்மேலான அரசியற்குற்றச்சாட்டு.
Judaic
யூதர்களுக்குரிய.
Judenhetze
திட்டமிட்டு யூதர்களைத் தொல்லைக்கு உள்ளாக்குதல்.
Kosher
யூதர்களின் மரபுச்சட்டத்தின்படி செய்து விற்கப்படும் உணவு அல்லது உணவுக்கடை (பெ.) யூதர் மரபுணவுக்குரிய யூதர் மரபுணவு மனைக்குரிய.
Messiah
யூதர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் இயேசுநாதர் அடிமைப்பட்ட நாட்டின் மீட்பாளர் அல்லற்பட்ட மக்களை விடுவிப்பவர்.
Paschal
இயேசுநாதர் உயிர்த்தெழுந்த திருநாள் பற்றிய யூதர்களின் விடுதலைத் திருவிழா சார்ந்த.
Pentecost
யூதர்களின் அறுவடை விழா யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை.
Phylactery
யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழை பகட்டாரவாரச் சமய விணைமுறை தாயத்து.
Pre-exilian, Pre-exilic
யூதர்கள் நாடு கடத்தக்கொண்டு செல்லப்பட்டதற்கு (கி.மு.5க்ஷ்6-53க்ஷ்) முந்திய.
Purim
ஹமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா.
Tallith
வழிபாட்டின்போதுமு யூதர்கள் அணியும் கழுத்துக்குட்டை.
Zion
பண்டைய ஜெருசல நகரம் ஜெருசல நகரத்திலுள்ள திருமலை யூதர்களின் கோட்பாடான தெய்வ ஆட்சி கிறித்தவத் திருச்சபை வானுலகு.
Random Fonts
TAU_Elango_Godavari
Download
View Count : 16058
Tiruvaru
Download
View Count : 9892
Geethapria
Download
View Count : 41725
TAU_Elango_Surya
Download
View Count : 15953
Agni
Download
View Count : 15153
TAU_Elango_Priyanka
Download
View Count : 25335
Sundaram-2852
Download
View Count : 39777
TAU_Elango_Kalyani
Download
View Count : 20691
Tab Shakti-11
Download
View Count : 25497
Sundaram-0810
Download
View Count : 12496
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website