English to Tamil Dictionary: ரத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abolish
நீக்குநிறுத்தி விடுஇரத்து செய்தள்ளுபடி செய்இரத்து செய்யத் தக்கஇரத்து செய்தல்; நீக்குதல்do away withput an end toannulrepealabolishable (a.)that can be cancelledabolishment (n.)act of abolishigabolition (n.)
Abrogate
வழக்கொழியச்செய் விட்டொழி ஒழித்துக்கட்டு 'ரத்து'செய்.
Abrogation
இரத்து செய்தல்வழக் கொழித்தல்act of repealing or setting aside
Accolade
வீரத்திருத்தகை என்னும் பட்டமளிக் கும் நிகழ்ச்சியில் வாளின் புறத்தால் தட்டுதல்.part of the ceremony of conferring knighthood by light stroke
Acidosis
இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்.
Acupressure
ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Adamantine
வைரத்தைப் போன்ற வைரத்தாலான உடைக்க முடியாத துளைத்தலாகாத வளையாத.
Adz,adze
வாய்ச்சி மரத்தைச் சீவ உதுவம் கருவி (வினை) வாய்ச்சி கொண்டு சீவு.
Aerial Transportation System
வான் போக்குவரத்து அமைப்பு
Afar
தொலைவிலிருந்து தூரத்தில் தொலை இடத்திற்கு.
Agate
மணிவகை இரத்தினங்களில் ஒன்று பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி அச்செழுத்து வகை.
Agronomic, Agronomical
நாட்டுப்புறப் பொருளியல் சார்ந்த கிராமப் பொருளாதாரத்துக்கு ஒத்த.
Airliner
பெரிய பயணவிமானம் வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Alarum
கடிகாரத்தின் அதிர்மணியோசை எச்சரிக்கை.
Alcoholic Intoxication
மதுசாரத்தால் வெறிகொள்ளல்
Alderman
நகரத்தந்தை மூப்பர் நகராட்சிக்குழு உறுப்பினர் சாத்து முதல்வர் வணிகக்குழு தலைவர்.
Aldermanic
நகரத்தந்தைக்குரிய.
Aldermanry
நகரத்தந்தை ஆட்சிவட்டாரம் நகரத்தந்தையின் படிநிலை.
Aldine
16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Alexandrian
எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய கிபிதொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த.
Alkali Bath
காரத்தொட்டி
Alkalimetry
காரமானம் பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல்.
Alkaline
காரத்தன்மையுடைய.
Alkalinity
காரஎல்லை காரத்த்னமை.
Aloft
உயரத்தில் தலைக்குமேலே மேலாக உச்சியில் பாய்மரத்தின் மேற்பகுதியில் வானில் வான்நோக்கி.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28121
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49733
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20619
Divya Bangla Font
Divya
Download
View Count : 28575
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8122
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11124
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8926
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12905
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12607
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close