English to Tamil Dictionary: ருசியப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bolshevik
ருசிய நாடடுப் பொதுவுடைமைக் கொள்கையர் புரட்சிக்காரர் (பெ.) ருசியப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த.
Bolshevism
ருசியப் பொதுவுடைமைக் கொள்கை.
Bolshevize
ருசியப் பொதுவுடைமைக் கொள்கையராக்கு.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Czar
ருசியப் பேரரசர்.
Czarevitch, Czarewich
ருசியப் பேரரசின் மகன்.
Czarevna
ருசியப் பேரரசரின் மகள்.
Czarina
ருசியப் பேரரசரின் மனைவி ருசியப்பேரரசி.
Czaritza
(ருசிய.) ருசியப் பேரரசி.
Leninism
1ஹீ1ஹ்-ஆம் ஆண்டு நிகழ்ந்த ருசியப் புரட்சித் தலைவர் லெனின் கொண்ட பொருளாதாரக்கோட்பாடு.
Red
செந்நிறம் செந்நிறச் சாயல் கருஞ்சிவப்புக் கட்டிட மேசையில் செந்நிறப்பகுதி மேடைக்கோற்பந்தாட்டத்தின் செந்நிறப்பந்து கணக்காண்மை ஏட்டில் பற்றுப்பகுதி செந்துகில் முற்காலப் பிரிட்டனின் மூன்று கடற்படைப் பிரிவுகளில் மூன்று கடற்படைப் பிரிவுகளில் ஒன்று முனைப்புக்கட்சி குடியரசுக்கட்சி அரசிலிகட்சி (பெயரடை) செந்நிறமான அழல் நிறமான குருதி நிறமான குருதி தோய்ந்த குருதிக்கொலை சார்ந்த வெட்டுக்கொலைத் தொடர்புடைய எரிப்பூட்டுச் செயல் தொடர்புடைய பலாத்காரமான புரட்சி சார்ந்த முனைத்த அரசியல் போக்குடைய பொதுவுடைமைக் கட்சிசார்ந்த ருசியப் பொதுவுடைமை ஆட்சி சார்ந்த.
Russianize
ருசியப் பண்பாக்கு.
Terrorist
கொடுங்கோலாட்சியர் கொடுங்கோலை ஆதரிப்பவர் கொடுஞ்செயற் கோட்பாட்டாளர் கொடுஞ்செயலாளர் கொடுஞ்செயல் முறைகளைப் பயன்படுத்துபவர் பிரஞ்சுப்புரட்சிக்காலக் கடுங்கையாளர் ருசியப்புரட்சிக்காலக் கடுங்கையாளர்.
Wedge Spectrograph
ஆப்புத்திருசியப்பதியி
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 28635
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22806
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32743
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17705
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7816
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10490
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18939
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15251
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18992
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8540

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close