Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ரோசா
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Agrimony
ரோசாசசெடியினம்.
Ambrosian
அமிழ்தத்துக்குரிய நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Attar
ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய் அத்தர்.
Avens
ரோசாவை உள்ளடக்கிய மலர்ச்செடியினம்.
Ban
ஹங்கேரி குரோசியா முதலிய மாவட்டங்களின் ரஅரரசப் பெயராட்சியாளர்.
Bezoar
கோரோசனை.
Brier
காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
Burnet
இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை விட்டில்பூச்சி வகை (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
Cabbage-rose
முட்டைகோசைப் போன்ற கொத்து ரோசாவகை.
Couleur De Rose
(பிர.) ரோசா நிறம் (பெ.) ரோசா நிறமான.
Crash
தகர்வொலி முறிவோசை மோதல் ஒலி இடி முழக்கம் திடீர் இசை எழுச்சி மோதல் அதிர்ச்சி திடீர்த் தகர்வு முறிவு வாணிக நிலைய நொடிப்பு அழிவு வீழ்ச்சி வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ் விழுந்து நொறுங்கு இடிமுழக்கமிடு இடிமுழக்கமிட்டு விழு பேரொலியுடன் செலுத்து இரைச்சலுடன் இயங்கு துயர் முடிவெய்து மோதி உடை சென்று மோது அழையாது திடீர் விருந்தினராக நுழை விமான வகையில் விழுந்து சேதமுறு.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Damask-rose
இளஞ்சிவப்பு வண்ண ரோசா மலர் வகை.
Dogrose
காட்டு ரோசா வகை.
Doves-foot
காட்டு ரோசாப்பூச்செடி வகை.
Geum
ரோசா இனச் செடிவகை.
Goatbeard
புல்வெளிகளில் வளரும் ரோசாக் குடும்ப மலர்ச்செடிவகை.
Lancastrian
லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன் (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர் (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
Marechal Niel
ரோசா இனத் தழுவு கொடிவகை.
Meadow-sweet
ரோசா இனமலர்ச் செடி வகை.
Noisette
கலப்பின ரோசா மலர்வகை.
Otto, Otto Of Roses
அத்தர் ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
Rambler
குறிக்கோளின்னறித் திரிபவர் டர்பின்றிப் பேசுபவர் தொடர்பின்றி எழுதுபவர் தழுவு கொடிவகை ரோசா.
Remontant
பன்முறை மலருஞ் செடிவகை ரோசா (பெயரடை) பன்முறை மலர்கிற.
Rosace
ரோசா மலர்வடிவப் பல்கணி ரோசாப்பூ வடிவான அணி ரோசாப்பூ வடிவான இழைக்கச்சை முடிச்சு ரோசா மலர்வடிவ ஒப்பனைவரை.
Random Fonts
Tab Shakti-24
Download
View Count : 28274
Tam Shakti 26
Download
View Count : 7079
KaviriTSC
Download
View Count : 12940
TAU_Elango_Athithan
Download
View Count : 12111
Tab-Kamban
Download
View Count : 29470
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8933
LT-ET-Ramya
Download
View Count : 183218
TBoomiH
Download
View Count : 13385
TSCComic
Download
View Count : 10933
ELCOT-Trichy
Download
View Count : 10667
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website