English to Tamil Dictionary: ற்றுநோய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Belly-ache
வயிற்றுநோய்.
Bumble-foot
போழிக்கால் தொற்றுநோய் உருக்கேடடைந்த காலடி.
Camkerous
புற்றுநோய் போன்ற அரித்து அழிவுசெய்கிற அரித்துத் தின்னுகிற பழிகேடான.
Cancer
புற்றுநோய்
Cancerous
புற்றுநோய் போன்ற புற்றுநோய் கொண்ட.
Cancriform
நண்டு வடிவான புற்றுநோய் போன்ற.
Cancroid
நண்டு போன்ற உயிரினம் புற்றுப்போன்ற கட்டி (பெ.) அலவன் போன்ற புற்றுநோயை ஒத்த.
Carcinogen
புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருள்.
Carcinoma
(மரு.) பிளவை புற்றுநோய்.
Carcinomatosis
உடலில் புற்றுநோய் பரவுதல்.
Carcinomatous
புற்றுநோய்க்குரிய.
Cattle-plague
கால்நடைகளின் தொற்றுநோய் கோமாரி.
Crab-yaws
உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் தோன்றுகிற தொற்றுநோய்க் கட்டி.
Diphtheria, Diphtheritis
தொண்டை அக்ஷ்ற்சி நோய் காற்றுக்குழல் தோல்போன்ற சவ்வினால் அடைக்கப்படும் தொண்டைத் ற்றுநோய் வகை.
Farcy
குதிரைத் தொற்றுநோய் வகை.
Gaol-fever
சிறைச்சாலைகளில் தொற்றுநோயாயிருந்து வந்த கடுமையான கடற்காய்ச்சல்.
Germander
வயிற்றுநோய் தீர்க்கும் மூலிகைப் பூண்டு.
Glandered
குதிரைச் சயம் மனிதரையும் தொற்றிக் கொள்ளும் குதிரைத் தொற்றுநோய் வகை.
Guanazolo
புற்றுநோயில் புற்றுப் பகுதிகளை ஊட்ட மறுத்து ஒழிக்கும் முயற்சிக்குத் தேர்வு முறைவான மருந்தாயுதவும் பல்கூட்டுச் சேர்மப்பொருள் வகை.
Hooping-cough
கக்குவான் குத்திருமல் நீண்ட கூக்குரலுடன் கூடிய குழந்தைத் தொற்றுநோய் இருமல் வகை.
Immune
பிணிகளினின்று முழுநிறை தடைகாப்புப் பெற்றவர் (பெயரடை) நஞ்சு தொற்றுநோய் முதலியவற்றினின்றும் விடுபாடு உடைய தடைகாப்புறுதி பெற்ற.
Immunize
தொற்றுநோய்களினின்று தடைகாப்பு அளி.
Impetigo
கொப்புத் தொற்றுநோய் வகை.
Infection
தொற்று காற்று நீர் மூலமான நோய்த்தொற்று தொற்றுநோய் ஒட்டிப்பரவும் பொருள் படர்ந்து கறைப்படுத்தும் பொருள் பற்றிப்பரவும் பாங்குடைய தொற்றிக்கொள்ளுகிற.
Itch
சிரங்கு தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை நமைச்சல் அமைதியற்ற பேரவா ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது அடையவேண்டுமென்னும் துடிதுடிப்பு (வினை) தோலில் அரிப்புணர்ச்சி கொள் ஒன்றைச் செய்யவேண்டும் அல்லது ஒன்றை அடையவேண்டுமென அமைதியற்ற ஆர்வங்கொள்.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15257
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18042
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14104
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114998
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9622
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18934
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8167
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6670
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158214
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17235

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close