Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வகுப்பை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abstractclass
கருத்தியல்வகுப்பு
Active Class
செயற்படு வகுப்பு
Adapter Class
தகவி வகுப்பு
Aegrotat
மருத்துவச்சான்று பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற நில நீர்த்தொடர்புடைய இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற இருவேறு வாழ்வுடைய.
Annalist
வரலாற்றுபட்டி வகுப்பவர் ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர் நிகழ்ச்சிப் பதிவாளர்.
Appellative
பொதுப்பெயர் ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர் இடுபெயர் (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற பொதுவான பெயரீட்டுக்குரிய.
Aristocracy
உயர்குடிஞர் ஆடசி உயர்குடியாட்சி நாடு உயர் பண்பாட்சி தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை சிலர் ஆட்சி மேற்குடி ஆட்சிக்குழு ஆட்சி வகுப்பு மேற்குடி மக்கள் பண்பாளர் சான்றோர்.
Aristocrat
ஆட்சி வகுப்பினர் மேற்குடியாளர் இறுமாப்புடையவர் சிறந்தோர் மேம்பட்ட ஒன்று.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Articulata
இணைப்புடலி உயிரின வகுப்பு.
Assignment
வகுத்தமைத்தல் வகுத்தொதுக்குதல் வகுப்பீடு ஒப்படைப்பு ஒப்படைத்த பகுதி ஈடு காரணக்குறிப்பீடு உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.
Assortment
வகைப்படுத்துதல் வகுப்பமைவு தொகுதி வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு கூறு.
Baboo
வங்காள நடுத்தர வகுப்பினர்.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Biotaxy
இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல் இயற்கை இனவகுப்பு.
Blood Group
குருதி வகுப்பு
Booby
அசடன் பெருமுகடி முட்டாள் பேதை வகுப்பின் கடைமாணவன் மிக எளிதாகப் பிடிக்கக்கூடிய கடற்பறவைவகை.
Bourgeoisie
(பிர.)நடுத்தர வகுப்பினர் தொகுதி நடுநிலை வகுப்பு.
Bourgiois
(பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன் வணிகன் கடைக்காரன் நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர் (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த மரபு ஒழுங்கான ஒரேமாதிரியான பழமைப்பற்றுள்ள.
Box Class
பெட்டி வகுப்பு
Brigade
படை அணிப்பகுதி களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு கவசப்படைப்பகுதி ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு (வினை) படைப்பகுதியாக அமை படைப்பிரிவுகல் இணை படை வகுப்புக்களாக அமை படைப்பிரிவுடன் இணை படை வகுப்புக்களாக உருவாகு ஒழுங்காக அமை.
Bummer
படை அணிவகுப்பினின்றுந் தப்பியோடிக் கொள்ளை யடித்துச் சுற்றித் திரிபவர் சோம்பேறி ஊர்சுற்றி.
Burreaucracy
பணித்துறை ஆட்சி மையக்குவிமுக ஆட்சி பணிமனையாளர் அரசியற் பணி முதல்வர் ஆளும் வகுப்பு.
Random Fonts
TAU_Elango_Sabari
Download
View Count : 11161
Tam Shakti 38
Download
View Count : 15925
KaVaS
Download
View Count : 9599
Tab-Kannadasan
Download
View Count : 11435
Tam Shakti 28
Download
View Count : 8103
New Kannan
Download
View Count : 25457
Pooram
Download
View Count : 8674
Arangam
Download
View Count : 16602
Tab Shakti-24
Download
View Count : 28282
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17873
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website