English to Tamil Dictionary: வகைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agar, Agar-agar
கடற்கோரை வகை கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.
Aglet
பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி தொங்கட்டம உடையின் பகுதியான உலோக்பபூண் தோள் உடையணி மரவகைகளின் குஞ்சம்.
Alcoholometer
வெறியமானி வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
Ambury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு கிழங்கு வகைகளின் வேர் நோய்.
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Anaerobian
நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான உயிர் மாற்றியலான உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
Anbury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு கிழங்கு வகைகளின் வேர்நோய்.
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Anti-saloon
மதுக்கூடங்களுக்கு எதிரான குடிவகைகள் அருந்தப்படும் அருந்தகங்களை எதிர்க்கிற.
Antlia
உறிஞ்சு கூம்பு விட்டில் வகைகளில் உறிஞ்சுகுழல்.
Archil
பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
Awn
கூல வகைகளின் கதிரலகு.
Awned
கூலவகைகளில் கதிரலகுடைய.
Awnless
கூல வகைகளில் கதிரலகற்ற.
Bablah
வேலமரத்தையொத்த மரவகை சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
Bar-room
இன்தேறல் வகைகளுள்ள அறை இன்தேறல் குழாயுள்ள அறை.
Bedeguar
மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை.
Beer-garden
மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
Beer-money
ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை.
Bitters
கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர் கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Black-head
கடற்பறவை வகைகள் தோலில் காணும் பருவகை.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9344
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39346
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11245
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75669
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12266
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13081
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13456
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14563
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21274
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14092

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close