English to Tamil Dictionary: வகையைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alcaic
அல்கேயஸ் (கிமு600) என்ற கிரேக்க கவிஞருக்குரிய அல்கேயஸ் படைத்த பாவகையைச்சார்ந்த.
Alexandrine,alexandrine
அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை (பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த.
Amarantine
வாடாத அழியாத கீரைத்தண்டு வகையைச்சார்ந்த.
Bulrushy
நாணல் வகையைச் சார்ந்த.
Congenerous
ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரேவகையைச் சேர்ந்த ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
Conspecific
ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே வகுப்பை அல்லது வகையைச் சார்ந்த.
Ichthyoid
மீன் வகையைச்சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினம் (பெயரடை) மீன்போன்ற.
Lied
செர்மன் நாட்டுப்பாடல் நாட்டுப்பாடல் வகையைச் சேர்ந்த செர்மன் கவிதை.
Like
சரிநேர்ப்பொருள் சரிநேர் ஆள் குழிப்பந்தாட்ட வகையில் ஒவ்வொரு கட்சியினரும் ஆடிய வீச்சுக்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வீச்சு ஒத்த வகைப்பொருள் ஒத்தவகைப் பொருள்கள் (பெ.) ஒத்தமாதிரியான போலிருக்கிற ஒத்த இயல்புடைய மூலத்தையொத்த ஒன்றையொன்று ஒத்திருக்கிற (கண.) ஒத்த ஓரினமான ஒரே வகையைச் சேர்ந்த தனிச்சிறபியல்புக் கொத்த தனிப்பண்பாயிருக்கிற நம்பிக்கையூட்டும் நிலையிருக்கிற வாய்ப்பான நிலையிலுள்ள.
Muggletonian
பதினேழாம் நுற்றாண்டில தோன்றிய புதிய சமயக்கிளை வகையினர் (பெயரடை) 1ஹ்-ஆம் நுற்றாண்டுச் சமயக்கிளை வகையைச் சார்ந்த.
Oscan
தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களுள் ஒருவர் தென் இத்தாலியிலுள்ள பண்டைப் பழங்குடியினத்தவருக்குரிய இலத்தீன் மொழியின் வகையைச் சார்ந்த மொழி (பெயரடை) தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களின் இலத்தீன் மொழி வகையைச் சார்ந்த.
Out-and-outer
மட்டுமீறியவர் மட்டுமீறிய வகையைச் சேர்ந்த பொருள் முற்றார்வமுடைய கட்சிக்காரர் பெரும் புளுகு.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13495
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24153
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7603
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18935
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10571
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21320
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23361
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12124
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158477
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9427

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close