English to Tamil Dictionary: வடக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altarwise
பலிபீட நிலையில் வடக்கு தெற்காக.
Anchor-plate
தொங்குபாலத்தின் வடக்கம்பிகளுக்கான ஆத்ரக்கட்டை.
Arctic
வடதுருவத்துக்குரிய வடக்கிலுள்ள.
Auriga
வடக்கு இராசி தேராளன்.
Ballot
மறைவான வாக்களிப்பு வாக்களிப்புச் சீட்டுகள் தாள் நறுக்கு சீட்டு திருவுளச்சீட்டெடுப்பு (வினை) மறை வடக்கமாக வாக்களி திருவுளச்சீட்டெடு வாக்களி.
Bosom
மார்பு மார்பக உடை சட்டையின் முன்புறம் நீர்நிலை மேற்பரப்பு அணைப்பு அனைக்கும்கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு சுற்றுவரம்பு உள்ளம் இருதயம் உணர்ச்சியின் இருப்பிடம் மையம் நடுப்பகுதி உள்ளுணர்ச்சிகள் அக அவாக்கள் மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான மறைவடக்கமான நெருங்கிய பழக்கமுள்ள (வினை) மார்போடு அணை.
Cabinet
தனியறை மறைவடக்கமான அறை நிலைப்பெட்டி இழுப்பறைப் பெட்டி முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை முக்கிய அமைச்சர் குழு அமைச்சரவை (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் அமைச்சரவை நெருக்கடி அமைச்சரவை மாறுதல் கட்டம் ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர் அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர் 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம் பிட்டப்பட்ட வகை முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Cable
கம்பி வடம் வடக்கயிறு நங்கூரச் சங்கிலி நங்கூர வடம் கடலடித் தந்திக் கம்பிவடம் அடிநிலக் கம்பி வடம் கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு (வினை) கம்பி வடத்தினால் கட்டு கம்பிவட அமைப்புப் பொருத்து கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
Cables
கம்பிவடங்கள் வடக்கம்பி வடம்
Cabling
வடக்கயிறு போன்ற அமைப்பு சித்திரவேலை மணிவல்ம் போன்ற வார்ப்புரு தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு.
Cagey
கூர்ந்து உணரும் ஆற்றலுடைய தன்னிறைவுடைய புறஞ்சொல்லாத அண்டமுடியாத கரவான சூதான ஒளிவடக்கமான மட்டுமீறிய விழிப்புடைய ஐயறவு மனப்பான்மையுடைய.
Chain-cable
இரும்பு வளையங்களாலான வடக்கயிறு.
Cismontane
மலைகளுக்கு இப்பக்கமான ஆல்ப்ஸ் மலையின் வடக்கிலுள்ள இத்தாலிய எல்லைகடந்த.
Cispontine
பாலத்துக்கு இப்பக்கமான லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றுக்கு வடக்குப் பக்கமான.
Closely
கட்டுப்பாடாக கவனமாக உன்னிப்பாக அணுக்கமுடன் மறைவடக்கமாக.
Closeness
நெருக்கம் அடர்த்தி ஒடுக்கம் தனி ஒதுக்கம் தொடர்பின்மை மறைவடக்கம் அணிமை.
Collogue
மறைவடக்கத்துடன் பேசு கூடிப்பேசு.
Compass-plant
திசையுணர் செடி உச்சி வெயிலை விலக்குவதற்காக வடக்கு தெற்கு நோக்கி இலைகள் விடும் செடிவகை.
Compendium
செறிவடக்கு ஏடு மணிச்சுருக்கம்
Composure
தன்னிறைவமைதி சமநிலையமைதி அமைவடக்கம்.
Conceal
முழுதும் மறை நன்கு மறைத்துவை மறை வடக்கமாக வைத்திரு மாற்றுருக்கொள் வெளியிடாதிரு மறையடக்கு.
Concealment
மறைத்தல் மறைவடக்கம் ஒளிவு மறைவு மாற்றுருவம் மறைவிடம் பதுங்கிடம்
Confidential
நம்பிக்கைக்குரிய நம்பகமான இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட இரகசியமாக அறிவிக்கப்பட்ட அந்தரங்கமான தனிமனிதருக்குரிய தனிப்பட்ட காரியங்களுக்குரிய மறைவடக்கமான.
Confidentiality
கமுக்க/மறைவடக்கமான மறைவடக்கம்
Continence, Continency
தன்னடக்கம் தற்கட்டுப்பாடு நுகர்வடக்கம் நிறையுடைமை ஒழுக்கத்தூய்மை.
Random Fonts
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49048
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440899
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19378
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7062
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10094
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11846
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12657
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10880
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14193
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12354

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close