English to Tamil Dictionary: வடித்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alcohol
வெறியம் சாராயச்சத்து சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து சாராயவகை நீர்க்கரிமக் கலவைவகை.
Alcoholisation
வெறிமயமாக மாற்றுதல் வெறியம் செறிவித்தல் வடித்துத் தூய்மையாக்கல்.
Alcoholise
வெறியமாக மாற்று வெறியம் தோய் வடித்துத் தூய்மைப்படுத்து.
Ale
மாவடி கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.
Ale-berry
அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
Aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Arnica
காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
Bay-rum
மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை.
Bergamot
எலுமிச்சை-கிச்சிலி இனமரம் எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள் எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை.
Bishop
மேற்றிராணியார் சமய வட்டத்தலைவர் மாவட்டச் சமய முதல்வர் தலைமைக்குரு சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய் மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை தூக்கணங்குருவி வகை (வினை) சமய வட்டத் தலைவராக நடி சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து தீக்கையளி.
Blood-letting
மருத்துவ முறைப்படி குருதி வடித்தல்.
Boult
துணியில் வடித்திறு வேடு கட்டு சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
Brandy
திராட்சைச் சாற்றினின்றும் வடித்தெடுக்கப்பட்ட இன்தேறல் வகை பிராந்தி.
Brew
வடிப்பு வடித்திறக்குதல் ஒருதடவை வடிப்பளவு வடியத்தின் பண்பு வடிப்புத்தரம் வடிப்புமுறை வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி காய்ச்சு மது இறக்கு கலக்கு கலந்து உருவாக்கு இட்டுக்கட்டி உண்டுபண்ணு உள்ளீடாகச் சதிசெய் வடிப்பில் உருவாகு கலந்து உருவாகு உள்ளுறவிளை
Brewage
வடித்திறக்குதல் வடிக்கப்பட்ட சரக்கு வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.
Brewing
இன்தேறல் வடித்தல்.
Bummock
ஆர்க்னித்தீவுக்குழுவில் விழா விருந்திற்குத் தேறல் வடித்தல்.
Citric
(வேதி.) நாரத்தையிலிருந்து வடித்திறக்கிய.
Citronella
மிகுவெப்ப மண்டலப் புல்வகை மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
Concoat
சேர்த்து வடித்திறு இணைத்து உருவாக்கு புனையந்தியற்று கற்பனை செய் இட்டுக்கட்டு திட்டமிடு சதி செய் உண்டுபண்ணு குதிர வை பாகம்பண்ணு செரிமானம் செய்.
Concoction
கலந்து வடித்திறுத்தல் வடிசாறு மருந்துக்கலவை பொய்புனைதல் புனைசுருட்டு கட்டுக்கதை முதிர்வு குதிர்வு.
Condensation
சுருக்குதல் அடக்குதல் செறிவித்தல் செறிவு உறைவித்தல் உறைவு வடித்தல் வடிபடல் சுருங்கிய பொருள் சுருக்கம் அடக்கம் செறிமானம் செறி பொருள் உறைமானம் உறைபொருள் வடிமானம் வடிபொருள் சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு எடைமிகும் சேர்மானம்.
Condense
சுருக்கு சுருக்கிக்கூறு சுருங்கு செறிவி நீர்மத்தை உறைவி வளிப்பொருளை வடித்தெடு செறி உறை வடிமானமாக உருவாகு கெட்டிப்படுத்து ஒருமுகப்படுத்து மின்வீறு பெருக்கு நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Creosote
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி வாணிகத்துறைக் கரியகக் காடி (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39398
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15134
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9373
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12326
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14878
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9626
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7559
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10472
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8945

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close