English to Tamil Dictionary: வடிவக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alphageometric
அல்ஃபாக்கேத்திரக் கணிதம் முதல் வடிவக் கணிதம்
Bell-glass
மணிக்கவிதை செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
Bell-tent
மணிவடிவக்கூடாரம்.
Caltrop
கப்பணம் குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து விண்மீண் உரு முட்செடி வகை விண்மீண் உருவக் கடற்பாசி விண்மீண் வடிவக் காயுடைய செடி.
Case-bottle
பெட்டியில் குப்பியுடன் குப்பி பொருந்த வைப்பதற்கு வாய்ப்பான சதுரவடிவக் குப்பியுறை.
Cicely
மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
Crescent
வளர்மதி வளர்பிறை வடிவம் வளர்பிறை வடிவுடையது துருக்கிய சுல்தானின் கொடி துருக்கிய அரசர் சின்னம் துருக்கிய அரசு இஸ்லாமிய சமயம் பிறைவடிவக் கட்டிட வரிசை பிறைவடிவ அப்பம் (பெ.) வளர்கிற பெருகுகிற பிறைவடிவமுள்ள.
Crinoid
(வில.) புதைபடிவக் கல்லுருவில் காணப்படும் கொடி போன்ற காம்பிலிணைக்கப்பட்ட அல்லி வடிவக் கடுந்தோட்டுக் கடல்வாழ் உயிரினம் (பெ.) அல்லிமலர் வடிவுடைய.
Crinoidea
(வில.) முட்டைவடிவத் தோட்டினுள் வாழும் அல்லி வடிவக் கடல்வாழ் உயிர்ப்பேரினம்.
Cupular, Cupulate
கிண்ணம் போன்ற கிண்ண வடிவக் காய் வகைகளின் உறை சார்ந்த தனிச் செடியாக வளரும் சிறு இலைமொட்டைச் சார்ந்த.
Cylinder-seal
பண்டைய அசீரியர்கள் களிமண்மீது பொறிக்கும் முத்திரையாகப் பயன்படுத்திய உருளை வடிவக்கல்.
Dig,it
விரல் விரலகலம் இலக்கம் எண்ணின் வரிவடிவக் கூறு சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு.
Extinguisher
அணைப்பவர் அழிப்பவர் அணைப்பது அழிப்பது விளக்ககொளி அணைக்கும் கருவி தீயணைப்புப்பொறி அணைப்புக்கருவி போன்ற குவிகுவட்டு வடிவக்கட்டமைப்பு.
Figurative
உருவமைப்புச்சார்ந்த உருவப்படுத்திக்காட்டுகிற வடிவக்கலைசார்ந்த உருமாதிரியான உவம உருவகமான அணிவளஞ்செறிந்த அணிவகைகளை நிரம்ப வழங்குகிற குறித்துக்காட்டுகிற குறிப்பில் தெரிவிக்கிற சுட்டிக்காட்டுகிற ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.
Garden-glass
செடிகளைக் கவித்து மூடுவதற்கான மணி வடிவக் கண்ணாடி மூடி.
Gargoyle, Gurgoyle
விலங்கு மனித வடிவகளுடன் கூடிய பழைய சிற்பப் போக்கில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு.
Geometry
கேத்திர கணிதம்வடிவக் கணிதம்
Globe
உருண்டை வடிவப்பொருள் நிலவுலகம் கோள் வான் கோளம் விண்மீன் ஞாயிறு வான்கோளகை வான் கோளகை வடிவ விளக்கப்படம் அரசுச்சின்னமாகிய பென் உருண்டை (உள்.) கண்விழி உருளை உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம் (வினை) உருண்டை வடிவமாக்கு கோமாகு.
Knob
குமிழ் முளையுருளை உருள்புடைப்பு கொம்மை குமிழ்வடிவக் கைப்பிடி சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி (வினை.) குமிழ் இணைவி புடை வீங்கு உப்பு
Lexigraphy
சொற்குறியீட்டடெழுத்து முறை ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை.
Lozenge
சாய்சதுர உரு வைரவடிவம் எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம் மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம் சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து நலமார்ந்த இன்பண்ட வகை பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
Martello
பகைவர் வந்திறங்குவதைத் தடுப்பதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சிறு வட்டவடிவக் கோட்டை.
Mills Bomb
முட்டை வடிவக் கை வெடிகுண்டு.
Oven-bird
அடுப்பு வடிவக் கூடுகள் பின்னும் பறவைவகை.
Personal Form Letter
தனியாள் வடிவக் கடிதம்சொந்தப் படிவக் கடிதம்
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9077
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8813
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23307
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25483
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9252
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18096
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339536
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20866
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17221
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13477

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close