English to Tamil Dictionary: வடிவமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angulate
மூலை முடுக்குக்களோடு கூடிய முக்கோணவடிவான (வினை) கோணத்தின் வடிவமாக்கு.
Annulose
வளைய வடிவமான வளையங்கள் கொண்ட.
Aquila
பொன்னிறக் கழுகினம் கழுகு வடிவமான விண்மீன் குழு.
Blastoid
மொக்கிப்பி புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை.
Campanulate
மணிவடிவமான
Catechetics
வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை வினாவிடைப் போதனை முறை செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம்.
Circled
வட்டவடிவமான சுற்றி வளைக்கப்பட்ட.
Dogleg, Dog-legged
நாயின் பின்கால்போல் வளைந்துள்ள படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
Echinite
முட்டைவடிவமான முள்செறிந்த கூட்டினையுடைய புதை படிவக் கடல் உயிர் வகை.
Echinus
முட்களுள்ள முட்டை வடிவமான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. (க-க.) தூண் தலைப்பின் மேல் மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான அடிப்பகுதி.
Elliptic, Elliptical
முட்டைவடிவமான நீள்வட்டமான ஒரைவட்டத்துக்குரிய.
Encircle
வளை வட்டவடிவமாகச்சூழ்.
Exteriorize
புறத்தோற்ற வடிவமாக உள்ளத்தில் படிவப்படுத்திஉணர் புறமெய்ம்மை உளதாகக் குறி.
Feather-edge
ஆப்புவடிவமான பலகையின் கூர்முனை.
Festoon
தோரணம் பூத்தொங்கல் பிறைவடிவமாகத் தூக்கிய மாலை (வினை) தோரணங்கட்டு தோரணங்களால் ஒப்பனை செய் தோரணங்களாக அமை.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Fire-ball
பெரிய விண்வீழ் எரிகோளம் கோளவடிவமான மின்னல் எரிபொருள்கள் மநிறைக்கப்பட்ட பந்து வடிவடிமான போர்க்கருவி.
Fleuron
மலர்வடிவமான சிற்ப அணியொப்பனை.
Formulate, Formulize
வாய்பாடு வடிவமாக்கு வாய்பாடாகச் சொல் முறைப்படுத்து ஒழுங்குமுறையாக எடுத்துக்காட்டு.
Global
கோள வடிவமான உலகெங்கும் பரவியுள்ள மிகப் பரந்த முழு உலகளாவிய அமைத்துலகையும் பாதிக்கிற மக்களனைவரையும் கருத்திற்கொண்ட இன எல்லை முழுதளாவிய.
Globate, Globated
கோளவடிவமான.
Globe
உருண்டை வடிவப்பொருள் நிலவுலகம் கோள் வான் கோளம் விண்மீன் ஞாயிறு வான்கோளகை வான் கோளகை வடிவ விளக்கப்படம் அரசுச்சின்னமாகிய பென் உருண்டை (உள்.) கண்விழி உருளை உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம் (வினை) உருண்டை வடிவமாக்கு கோமாகு.
Globe-flower
வட்டக் கிண்ண வடிவமான மஞ்சள்நிற மலர்ச் செடிவகை.
Globed
உருண்டை வடிவமான கோளமுடைய.
Jews-ear
உண்ணத்தக்க கிண்ண வடிவமான காளான் வகை.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22764
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23282
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13239
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12176
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12627
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21556
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23014
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9592
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11700
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13584

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close