Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வடிவுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amentiform
பூங்கொத்தின் வடிவுடைய.
Amygdaloid
'வாதுமைப்பாறை' வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை (பெ.) வாதுமை வடிவுள்ள.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Arrow-headed
அம்புத்தலை வடிவுடைய.
Arytaenoid, Arytenoid
குரல்வளைக் குருத்தெலும்பு குரல்வளைத்தசை (பெ.) குடவடிவுடைய.
Auriculate
காது வடிவுடைய.
Batswing
வாவல் அடுப்பு வெளவால் இறகு போன்ற வடிவுடைய அழல்காட்டும் பொறி அடுப்பு வகை.
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Brain-coral
மூளையைப் போன்ற வடிவுடைய பவளவகை.
Brick
செங்கல்செங்கல் வடிவுள்ள பாளம்குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டுசெங்கல் வடிவுடைய அப்பப்பாளம்அப்பக்கட்டி(வினை) செங்கல் அடுக்கிட்டுசெங்கல் பாவுசெங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
Briquette
நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம் செங்கல் வடிவுடைய சறுகட்டி.
Bryozoa
பாசிபோன்ற வடிவுடைய நீவாழ் உயிரியன வகை.
Bulbiform
குமிழ்வடிவான பூண்டு வடிவுடைய உருண்டையான உருவுடைய.
Butterfly -orchis
வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவுடைய மலர்கள் கொண்ட செடிவகை.
Candle-tree
மெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை.
Caycular
(தாவ.) புல்லிவட்டப் போலியான சிதல் வட்ட வடிவுடைய சிதல் வட்டத்துக்குரிய.
Claviform
செண்டுருவான குண்டாந்தடி போன்ற வடிவுடைய.
Clay-pigeon
புறா வடிவுடைய களிமண் எய்குறி.
Cob
அன்னச் சேவல் குறுங்காலுடைய பலமிக்க குதிரை பெரிய மரக்கொட்டை வகை உருண்டையான நிலக்கரித் துண்டு உருண்டைத்தலைப்புடைய சூட்டப்ப வகை உருண்டை வடிவுடைய பொருள் சோளக்கதிரில் மையக் காம்பு முனை மீன் வகையின் தலை (பே-வ.) பெரிய மனிதர்.
Compass-timber
கப்பல் கடடுவது முதலியவற்றிற்குப் பயன்படும் வளைந்த வடிவுடைய மரம்.
Crescent
வளர்மதி வளர்பிறை வடிவம் வளர்பிறை வடிவுடையது துருக்கிய சுல்தானின் கொடி துருக்கிய அரசர் சின்னம் துருக்கிய அரசு இஸ்லாமிய சமயம் பிறைவடிவக் கட்டிட வரிசை பிறைவடிவ அப்பம் (பெ.) வளர்கிற பெருகுகிற பிறைவடிவமுள்ள.
Crinoid
(வில.) புதைபடிவக் கல்லுருவில் காணப்படும் கொடி போன்ற காம்பிலிணைக்கப்பட்ட அல்லி வடிவக் கடுந்தோட்டுக் கடல்வாழ் உயிரினம் (பெ.) அல்லிமலர் வடிவுடைய.
Cteniform, Ctenoid
சீப்புப்போன்ற செதிள்களுடைய மீன்வகை சீப்புப்போன்ற பல்வரிசையுடைய மீன்வகை (பெ.) சீப்புப்போன்ற வடிவுடைய.
Cuneal, Cuneate
ஆப்பு வடிவுடைய.
Daedal, Daedale, Daedalian
கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற கலை நுணுக்கமிகுந்த பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
Random Fonts
Ananthabairavi
Download
View Count : 26037
Kanchi
Download
View Count : 43118
Pooram
Download
View Count : 8633
Sundaram-1352
Download
View Count : 13563
Thenmoli
Download
View Count : 12040
Vairamani
Download
View Count : 32705
TAU_Elango_Anjali
Download
View Count : 17119
Karaharapriya
Download
View Count : 15128
Elocot Kanchi
Download
View Count : 33047
Tam Shakti 19
Download
View Count : 7565
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website