English to Tamil Dictionary: வட்டமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Argand
வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Bulla
பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை ஆவணத்தின் பொறிப்பு புண் பொப்புளம் வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Bulls-eye
கண்ணாடிக் குமிழின் புடைப்பு விளக்கின் முப்ப்புகவுள்ள குவிந்த கண்ணாடிச்சில்லு காவலர் கைவிளக்கு வட்டமான திறப்பு சாளரம் துப்பாக்கி சுடும் இலக்கின் மையம் இலக்கு மையம் பெரிய வட்டமான இனிப்புப் பண்டம்.
Bun
அப்பவகை சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
Buzz-saw
வட்டமான இரம்பம்.
Buzzer
வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர் முணுமுணுப்பவர் ஒலிக் கருவிவகை வட்டமான இரம்பம் மின்சார அறிவிப்புக் கருவி.
Cannon
பீரங்கி பாரவெடிப்படை பெரிய துப்பாக்கி விமானப் பீரங்கி பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு வட்டமான கடிவாளச்சில்லு மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி (வி.) பீரங்கியால் தாக்கு மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு மோதுவி மோது சென்றுமுட்டு.
Catherine-wheel
ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம் சக்கரச் சாளர அறை சுழல் பூவாணம் பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம் (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Circle
வட்டம்வட்டச் சுற்றுவரைவட்டமான பொருள்வளையம்கோளினத்தின் சுற்று நெறிதுவங்கிய இடத்தில் முடிவுறும் நிகழ்ச்சிக் கோவைமாயச்சக்கரம்வட்டத்திற்குள்ளிருக்கும் பொருள்களின் தொகுதி
Circling
வட்டமாகச் செல்லுதல் சுற்றி வருதல் வளையமிடம்.
Circular
சுற்றறிக்கை சுற்றோலை (பெ.) வட்டமான வட்டத்தைச் சார்ந்த சுற்றி வருகிற மண்டலிக்கிற தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.round
Circularity
வட்டமாக உள்ள தன்மை.
Circularize
வட்டமாகச் செய் சுற்றறிக்கை அனுப்பு.
Circularly
வட்டமாக.
Circumflect
வட்டமாக வளை உயிர் அல்லது அசை மீது ஏற்றமிக்க அழுத்தக்குறி இடு.
Circumflexion
வட்டமாக வளைதல் வளைவுக்குறி.
Cist
(தொல்.) கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறை வட்டமான வழிபட்டுக் கலம்.
Clear-cut
திட்டவட்டமான தௌிவான.
Compass-card
திசையறிகருவியின் வட்டமான முகப்பு.
Contorted
முறுக்கப்பட்ட திருகிய வளைந்து நௌிந்த கோணல்மாணலான (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Contorted
முறுக்கப்பட்ட திருகிய வளைந்து நௌிந்த கோணல்மாணலான (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Coracle
பரிசல் தோல் அல்லது மெழுகுத் துணி மூடிய கூடைவரிசலாலான நீள் வட்டமான சிறு படகு வகை.
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 28600
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15111
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50401
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13664
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21579
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8189
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7478
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234383
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15139
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17491

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close