English to Tamil Dictionary: வட்டாரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldermanry
நகரத்தந்தை ஆட்சிவட்டாரம் நகரத்தந்தையின் படிநிலை.
Constituency
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி மொழியுரிமையாளர் குழுமம் வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்.
Countship
கோமகனின் படி நிலை கோமகனின் ஆட்சி வட்டாரம்.
Department
துறை இலாகா பணியரங்கம் தொழிற்களப்பகுதி செயலரங்கக் கூறுபாடு பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.
District
மாவட்டம் ஜில்லா கோட்டம் நாட்டின் அரசியற் பிரிவு மாகாணத்தின் பகுதி முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு வட்டாரம் நகர்ப்புற வட்டகை தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம் (வினை) மாவட்டங்களாகப் பிரி.
Harrovian
இங்கிலாந்திலுள்ள ஹாரோ உயர்பள்ளியில் படித்தவர் ஹாரோ வட்டாரத்தில் வாழ்பவர் (பெ.) ஹாரோ உயர்பள்ளிக்குரிய ஹாரோ வட்டாரம் சார்ந்த.
Itinerate
ஊரூரய்ப் பயணஞ் செல் மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
Locality
திணையிடம் வட்டாரம் நிகழ்விடம் இடச்சூழல் சூழமைவிடம் அமைப்பிடம் இடக்குறிப்பு வட்டார அறிவு.
Manor
இங்கிலாந்து நாட்டு நில உடைமைப்பிரிவு முற்காலப் பண்ணைத தனியுரிமை நிலம் பண்ணைமுறையாட்சி உரிமை வட்டாரம் அமெரிக்காவில் குடிவாரத்துக்குரிய நிலப்பகுதி.
Neighbourhood
அருகிடம் சுற்றுப்புறம் சூழ்வட்டாரம் அணிமை அருகிலுள்ள தன்மை அணுக்க அளவு அணிமை ஒப்புமை அணிமை இணக்க உணர்ச்சி அணிமைப்பாகம்.
Parish
வட்டாரம் சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு வட்டாரத்தில் வசிப்பவர்கள்.
Patriarchate
திருச்சபை முதுவர் பணிநிலை திருச்சபை முதுவர் ஆட்சி வட்டாரம் திருச்சபை முதுவர் பணிமனி திருச்சபை முதுவர் உறைவிடம் குடும்ப ஆட்சி முதல்வர் படிநிலை.
Precinct
எல்லைக்கோடு எல்ல வரையறைப்பட்ட இடம் மதிலக வட்டாரம் தேர்வித்தொகுதியெல்ல வட்டம் மாவட்டப்பகுதி.
Quarter
கால்காற்பதற்குஅமெரிக்க கால் வெள்ளி25 சதம் கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம் பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம் (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்றுஎட்டு மரக்காலளவு கால் அந்தர் காலாண்டு பருவம் காலாண்டு தவணைப்படி பள்ளியாண்டு பருவக்கூறு திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை கால்மணி நேரம் வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு நாற்றிசைகளில் ஒன்று திசை திசை வட்டாரம் இடம்விட்டுக்கொடுப்பு பணிபவருக்குத் தரப்படும் சலுகை கால் நாழிகைத் தொலைப் பந்தயம் நகரக்குடியிருப்பு வட்டாரம் (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து கேடயத்தை நான்கு கூறுபடுத்து கேடயக் காற் கூற்றில் அமைமரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து வீரருக்குத் தங்கல்மனையாக்கு வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
Radius
முன்கை ஆரை எலும்பு (வடி) ஆரை அரை விட்டம் எதிர்வரை குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை ஆரைக்கோடு புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள் சக்கரக்கைளகளில் ஒன்று ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
Region
மண்டலம்/பிரதேசம்வட்டாரம்
Region
மண்டலம்/பிரதேசம்வட்டாரம்
Thebaid
எகிப்தில் தீப்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள வட்டாரம் கிரேக்க நாட்டில் ஸ்டாட்டியஸ் என்ற கவிஞரின் தீப்ஸ் முற்றுகைபற்றிய காவியம்.
Township
ம்.பண்ணையுரிமைக் குடியிருப்பு பண்ணைக் குடியிருப்புச் சமுதாயம் பண்ணைவட்டாரக் குடியிருப்பு பண்ணைவட்டாரக் குடியிருப்புச் சமுதாயம் பண்ணைவட்டாரம் ஊர்க்கோவிலக வட்டாரம் முன் தனியூராயிருந்த வட்டாரப்பகுதி தனியுரிமை வட்டகை அமெரிக்காவிலும் கனடாவிலும் தன்னாட்சியுரிமை வட்டப்பகுதி ஆறு சதுரக்கல் பரப்புடைய மாவட்டடிப்பகுதி ஆஸ்திரேலிய வழக்கில் நகரமைப்புத்திட்ட மனை கூட்டுக் குடிவாரப்பண்ணை நகர் ஆட்சி வட்டாரம் தன்னாட்சி நகரம் நகர மாவட்ட
Vernacularism
வட்டாரமொஸீ வழக்கு.
Ward
வட்டாரம்
Ward
வட்டாரம்
Zone
மண்டலம் வட்டாரம்
Zone
மண்டலம் வட்டாரம்
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24592
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7603
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11503
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14318
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11958
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6449
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75754
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9850
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8212
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8196

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close