English to Tamil Dictionary: வட்டில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aganippe
கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று கவிதை எழுச்சி.
Anterior
காலத்தால் முற்பட்ட முந்திய முன்நிகழ்வான முன்புறமான முன்பக்கமான (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Ashet
ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Bottle-slider
குப்பித்தட்டு குப்பிகளை வைத்து மேசை மீது தள்ளுவதற்கு உதவும் சறுக்கு வட்டில்.
Bract
(தாவ.) பூ வடிச்சிதல் கவட்டில் பூத்தோற்றுவிக்கும் உருத்திரிந்த இலை.
Capsule
(மரு.) மருத்துறை மாத்திரையின் பொதியுறை புட்டியின் உலோக அடைப்பு (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை நெற்று பாசிச்சதலுறை (உயி.) மென்தோல் பொதியுறை ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
Clepsydra
பழங்கால நீர்வட்டில் நாழிகைப் பொறி.
Cocotte
(பிர.) நடையினிய பரத்தை ஒழுக்கங்கெட்ட இளம்பெண் அடுப்பின் மீது வைத்து இறக்கக்கூடிய இரண்டு கைப் பிடிகளுள்ள சிறு வட்டில் வகை.
Dice-box
நாழிகை வட்டில் போன்ற வடிவுடைய பகடைப் பெட்டி.
Dish
வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
Disk
வட்டில்
Disk
வட்டில்
Egg-glass
முட்டைகள் வேகும் நேரத்தைக் கணக்கிடும் சிறு மணல்வட்டில்.
Foot-pan
கால் கழுவுநீர் வட்டில்.
Fumarole
எரிமலைக் குவட்டில் அவி வெளிப்படும் பிளவு.
Glass
பளிங்கு கண்ணாடி கண்ணாடி போன்ற பொருள் கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள் மணிஉரு அமைப்பற்ற பாறை வகை மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள் கண்ணாடிக் குவளை கண்ணாடிக் குவளை நீர்ம அளவுகண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகைகண்ணாடிக் குவளைப்பானம் கண்ணாடிக் கலம் முகக் கண்ணாடி மூக்குக் கண்ணாடி வில்லை கடிகார முகப்புவட்டில் முற்கால நாழிகை வட்டில் வானிலை வட்டில் தொலை நோக்காடி தொலை ஆடி நுண்ணோக்காடி காற்றழுத்தமானி வண்டியின் கண்ணாடிப் பலகனி கண்ணாடிக் கருவிகலத்தொகுதி பலகணிக் கண்ணாடித்தொகுதி (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட (வினை) பளபளப்பாக்கு மெருகிடு கண்ணாடியில் மாட்டு கண்ணாடிக்குள் வைத்தமை கண்ணாடியின் கீழ்வை கண்ணாடிக்குப் பின்னால் வை கண்ணாடியோடு கண்ணாடி அமைத்துக்கொடு ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய் எதிர்உருக்காட்டு நிழலிடு.
Glass
பளிங்கு கண்ணாடி கண்ணாடி போன்ற பொருள் கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள் மணிஉரு அமைப்பற்ற பாறை வகை மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள் கண்ணாடிக் குவளை கண்ணாடிக் குவளை நீர்ம அளவுகண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகைகண்ணாடிக் குவளைப்பானம் கண்ணாடிக் கலம் முகக் கண்ணாடி மூக்குக் கண்ணாடி வில்லை கடிகார முகப்புவட்டில் முற்கால நாழிகை வட்டில் வானிலை வட்டில் தொலை நோக்காடி தொலை ஆடி நுண்ணோக்காடி காற்றழுத்தமானி வண்டியின் கண்ணாடிப் பலகனி கண்ணாடிக் கருவிகலத்தொகுதி பலகணிக் கண்ணாடித்தொகுதி (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட (வினை) பளபளப்பாக்கு மெருகிடு கண்ணாடியில் மாட்டு கண்ணாடிக்குள் வைத்தமை கண்ணாடியின் கீழ்வை கண்ணாடிக்குப் பின்னால் வை கண்ணாடியோடு கண்ணாடி அமைத்துக்கொடு ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய் எதிர்உருக்காட்டு நிழலிடு.
Gnomoic, Gnomonical
கதிர்மணிப்பொறிக்கலை சார்ந்த கணிப்பு வட்டில் சார்ந்த முகப்புவட்டில் மூலம் கணிப்பறிவிப்புக் கலை சார்ந்த.
Grail
திருக்குருதிக்கலம் இயேசுநாதர் சிலுவையேற்றத்தின் பின் அஹ்ர் குருதி சேமிப்புக் கலமாக அமைந்த இறுதியுணவின் வட்டில்.
Petridish
கண்ணாடி வட்டில்
Porringer
வட்டில் குழந்தைகளின் சிறு உணவுத் தட்டு.
Pouring Basin
வார்ப்பு வட்டில்
Puncture
கீறல் கிழிசல் துளை ஓட்டை குத்து சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து கிழிசல் உண்டாக்கு கீறுதலுறு.
Quil
இறகு தூவல் இறகு மைக்கோல் தூவற்பேனா ளாழ்வில் தூண்டிற்கட்டை கருவாப்பட்டைச் சு சிங்கோனா மரப்பட்டைச்சுருள் (வினை) இறகு போன்ற மடிப்புக்களுடையதாக்கு அலைத்தடம் உண்டு பண்ணுநூலை வட்டிலாகச் சுற்று.
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15573
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15244
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13484
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8157
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23347
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15785
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7080
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11229
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6346
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close