English to Tamil Dictionary: வட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrasive Disc Cutter
விளக்குவட்டிவெட்டி
Absolute Disk Sectors
நேர் வட்டுப் பகுதி
Acyclic
வட்டவடுக்கில்லாத
Aganippe
கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று கவிதை எழுச்சி.
Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Air-gap
காந்த வட்டணையில் இடைவெளி காற்றிடை வெளி.
Aldermanry
நகரத்தந்தை ஆட்சிவட்டாரம் நகரத்தந்தையின் படிநிலை.
Alidade
வட்டச் சுற்றாரையம்
Aligning Disk
நேர்ப்படுத்து வட்டு சீரமை வட்டு
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Amphitheatral, Amphitheatrical
சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த வட்டரங்கம் போன்ற.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Amphitheatre
அரைவட்டப் பள்ளம்
Anisomerous
பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத செவ்விசைவற்ற.
Anterior
காலத்தால் முற்பட்ட முந்திய முன்நிகழ்வான முன்புறமான முன்பக்கமான (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Apex
மேல் நுதி மேல் நுனி உச்சி முகடு முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு கோடி முடிவிடம்.
Apse
திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம் பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
Arc
வில் வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
Arcady
கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று நாட்டுப்புற இலட்சிய மோக்கம் விண்ணுலகு.
Archbishorpric
தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம் அதிமேற்றிராசனம்.
Arclamp, Arclight
பிறைவிளக்கு வட்டை விளக்கு.
Arctic Circle
வடதுருவ வட்டம்
Arena
களரி வட்டரங்கு செயற்களம் செயற்றுறை மணற்பரப்பு.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11236
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12417
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8404
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30832
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16598
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14983
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114992
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23043
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5875
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14103

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close