English to Tamil Dictionary: வண்டிக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bandyman
வண்டிக்காரன்.
Carriage-forward
வண்டிக்கட்டணம் முன்னதாகச் செலுத்தாமல்.
Cart
இரட்டைச்சக்கர வண்டிகட்டை வண்டிவில் வண்டி(வி.) வண்டியில் ஏற்றிச்செல்வண்டிக்காரனாகத் தொழில் செய்
Cartage
வண்டியில் ஏற்றிச்செல்லுதல் வண்டிக்கூலி.cost of carting
Coach-fellow
துணைக்குதிரை வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று பயிற்சித்தோழன் கூட்டாளி.
Coach-office
பழங்கால அஞ்சல் வண்டிக்குப் பயணச்சீட்டுக் கொடுக்குமிடம்.
Coacher
பயிற்சி அளிப்பவர் வண்டிக்குதிரை.
Coachy
வண்டிவலவன் (பெ.) வண்டிக்குரிய.
Cock-horse
குழந்தையின் பொம்மைக் குதிரை குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள் உயரமான வண்டிக்குதிரை ஊக்கமிக்க விலங்கு (பெ.) துள்ளுகிற செருக்குடைய (வினையடை) குதிரை மீதிவர்ந்து கால்விரித்துக் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன்.
Footman
காலாட்படை வீரன் பணியாள் வாயிற்காவலன் வீட்டு வேலைக்காரன் வண்டிக்கு முன்னால் ஒடுபவன் உணவுமேடைப் பணியாள் அடுப்படிக் கொக்கி மாட்டி.
Garage
பொறிவண்டிக்கொட்டில் மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில் (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு.
Leaguer
முற்றுகையிடும் சேனையின் பாசறை முற்றுகை அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர் வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை (வினை) முற்றுகையிடு வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை கூடாரமிடு.
Outrider
வண்டிக்கு முன்னோ பின்னோ உடனோ குதிரையேறிச் செல்லும் பணியாள் வாணிகத்தின்பொருட்டு வெளிநாடுகளிற் பயணம் செய்பவர்.
Poncho
தென் அமெரிக்க மேலாடை தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம் தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம்.
Sleigh-bell
சறுக்குவண்டிக்குதிரைச் சேணச்சிறு மணி.
Thill-horse
வண்டிக்குதிரை வண்டியின் குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை.
Thiller
வண்டிக்குதிரை வண்டிக்குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை.
Wheel-horse
வண்டிக்குதிரைகள் வகையில் சக்கரத்திற்கு அடுத்துள்ள குதிரை.
Wheelwright
வண்டிக்கம்மியர்.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22760
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12051
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13593
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16865
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13246
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6423
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11088
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8178
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17214
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close