English to Tamil Dictionary: வண்டிவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brittzka, Britzska
ஒரே இருக்கை உள்ள திறந்த நாற்சக்கர வண்டிவகை.
Buck-board
வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை.
Buck-cart
இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை.
Buggy
இலேசான சிறு ஒற்றைக்குதிரை வண்டிவகை.
Chaise
ஒருவர் அல்லது இருவர் செல்லும் திறந்த இலேசான வண்டிவகை.
Clarence
நால்வர் அமர உட்புறத்திலும் வலவன் அமர வெளிப்புறத்திலும் இருக்கைகள் அமைந்த நான்கு சக்கர வண்டிவகை.
Diligence, Diligence
பழங்கால ஐரோப்பியத் தலை நிலத்துக்குரிய அஞ்சல் வண்டிவகை.
Luge
சுவிட்சர்லாந்தில் வழங்கும் பனிக்கட்டிச் சறுக்கு வண்டிவகை (வினை.) பனிக்கட்டிமீது சறுக்கு வண்டியிற் செல்.
Ride
ஊர்திப்பயணம் வண்டிவகைகளில் அமர்ந்து வழிச் செல்லுகை சுற்றுலா குதிரை-மிதிவண்டி முதலிய வற்றின் மீது சவாரி முதுகின் மீதேறியமர்வு முதுகின்மீதேறிச் செல்லுகை சோலைவனத்தூடான சாலைவழி புதிதாக எடுக்கப்பட்ட குதிரைவீரர் தொகுதி (வினை)மீதூர்ந்துசெல் குதிரை முதலிய வற்றின் மீது சவாரிசெய் ஏறிச்செல் ஊர்தி வகைகளில் இவர்ந்துசெல் குதிரையை ஏவு தூண்டு இடத்தின் வகையில் குதிரைமீதிவர்ந்து கட குதிரை ஏற்றம் பயில் முதுகேறி அமர் முதுகேறி அமர்ந்து செல் கால் விரித்துத் தாவி ஏறியமர் கால்விரித்துத் தாவி ஏறிச் செலுத்து ஏறி அமர்வி சவாரிக்குரிய இடமாய் அமை தவழ்ந்து மித மிதப்பதுபோன்றியங்கு கப்பல்வகையில் நங்கூரமிட்டுக் கிட முன்நீட்டிக்கொண்டிரு கவிந்து மேலேறிக் கிட எலும்பு முறிவுவகையில் எலும்புமீதுஎலும்பு ஏறியிரு கப்பற் கயிறு வகையில் ஏறிச் சிக்கியிரு அடக்கியாளு ஏய்த்துவாழ் தன்வயப்படுத்தி நடத்து.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14902
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16875
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6658
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12312
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26799
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8400
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13684
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9420
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18922
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21104

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close