Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வதக்க
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apple-butter
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
Bain-maire
(பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Fricandeau
பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட குழம்போடு கூடிய இறைச்சித்துண்டு கன்றின் இறைச்சி (வினை) பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளாக்கு.
Goulash
இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை மறுவகை பிரிப்பு சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை.
Hercynian Mountain Brikking
ஹெர்ஸினிய மலை வதக்கம்
Lobcouse
(கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
Matelote
வெங்காயம் வதக்கியமீன் முதலியவற்றுடன் கலந்து தேறல் குழம்பு.
Roast
இறைச்சி வாட்டல் வழ்க்கிறைச்சித் துணையுண்டி (பெயரடை) வாட்டப்பட்ட வதக்கப்பட்ட மிகுவெப்பமான (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு காப்பிக்கொட்டை வறு தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு. வெதுவெதுப்பூட்டிக் கொள் இகழ்ந்து பேசு ஏளனஞ்செய் கேலிபண்ணு வதக்கப்பெறு.
Roast-meat
வதக்கிறைச்சி.
Roaster
அனலில் வாட்டுபவர் வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை கனியத்தை நீற்றுவதற்கான உலை காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம் வதக்குப் பன்னிறைச்சி வாட்டுநிலை உருளைக் கிழங்கு.
Stew
புழுக்கல் உண்டி சிறிது நீருடன் நீடித்து வேகவைத்து வதக்கிய உண்டி வகை குழப்பநிலை கடுஞ்சினக்குமுறல்நிலை திகைப்புநிலை (வினை.) புழுக்கல் உண்டிசமை புழுக்கு வேகவைத்து வதக்க புழுக்கமுறு மிகு வெப்பமும் மிகை ஈரமும் ஒருங்கே கொண்டு வாதைப்படு.
Stew-pan
புழுக்கு கலம் வதக்கு சட்டி.
Waste
பயனின்மை வீணான நிலை பாழடிப்பு வீணடிப்பு வீண்செலவு பயனழிவு வீணாகிவிட்ட பொருள பயனற்ற பொருள் வீண்பொருள் பயன்தீர்ந்த பொருள் கழிவுப்பொருள் சக்கை-சவறு தரிசு நிலம் வன்பாலை மக்கள் வாழ்வற்ற இடம் பயனில் வளர்ச்சி காட்டு வளர்ச்சி பயனில் மிகுதி கவர்ச்சியற்ற பாழ்ப்பரப்பு வெறும்பாழ் தேய்மானம் சேதாரம் நடைமுறைத் தேய்வுமாய்வு (சட்.) அழிமதி குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு (பெ.) பாழான வன்பாலையான தரிசான மக்கள் வாழ்வுக்கிடந்தராத மக்கள் வாழ்வுற்ற வீணாகக் கிடக்கிற பயன்படுத்தப்படாத பயன்படாத வெறும்பாழான் கவர்ச்சியற்ற பயன்படாப் பரப்பான கவர்ச்சியற்ற பரப்பான இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற பயனற்ற வீணான பயன் தீர்ந்த கழிக்கப்பட்ட கழித்தொதுக்கப் பட்ட கழிவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சியான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சி யான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா அளவான பயன்படுத்தாது கழிகிற பயன்படாது கழிகிற (வினை.) வீணாக்கு பாழடி வீணாகச் செலவு செய் வீண் பெருஞ்செலவு செய் வீணழிவு செய் பயனின்றிப் பொருளை அழிவு செய் பயனின்றி வறிதாக்கு பயனின்றி ஆற்றலை வீணாக்கு பயனின்றி நேரங்கழி வீணாகக் கழி வீணடிப்புச் செய் நன்றியற்ற செயலாக்கு தேய்வுறுத்து நலிவி மெலியச் செய் வாட்டு வதக்கு தேய்வுறு நலிவுறு மெலிவுறு வாடு வதங்க சூறையாடு சுட்டுத்தீக்கிரையாக்கு கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு.
Wilt
வதக்கு வதங்கு உணங்கு உணக்கு.
Wilt
வதக்கு வதங்கு உணங்கு உணக்கு.
Xerochasy
உலர்வு வதக்கம் உலரும் போது வதங்குந்தன்மை.
Random Fonts
Tam Shakti 39
Download
View Count : 22061
Kalaham
Download
View Count : 242057
Tam Shakti 21
Download
View Count : 6252
TAU_Elango_Barathi
Download
View Count : 11495
Alankaram
Download
View Count : 339599
Sundaram-0807
Download
View Count : 22815
KaVaS
Download
View Count : 9598
ThendralUni
Download
View Count : 25120
Tab Shakti 7
Download
View Count : 7437
TAC-Barathi
Download
View Count : 21018
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website