English to Tamil Dictionary: வந்தவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adult
வயதுவந்தவர் முதிர்வயதுடையவர்.
Adult Suffrage.
வயதுவந்தவர் வாக்குரிமை.
Child
குழந்தை சிறுவன் சிறுமி மகவு மகன் மகள் கான்முளை மரபில் வந்தவர் பின்னார் மரபினர் மாணவர் உயர்குடி இளவல் ஏந்தல் ஆக்க உரு விளைவுருவானவர்.
Extraditable
குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Extradite
கடத்தல் மீட்டொப்படைப்பு நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை.
Freshman
பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டு மாணவர் புதிதாக வந்தவர்.
Homerid
ஹோமர் வழிவந்தவர்களெனக் கருதப்படும் மரபினருள் அவர் பாடல்களைப் பாடும் ஒருவர்.
Israelite
யாக்கோபின் வழிவந்தவர் யூதர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் யூதர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கிறித்தவ சமயப்பிரிவினர்.
Junior
இளையோர் இளமுறையோர் இளம்படியினர் பிந்தியவர் பிற்பட்டவர் பின்னால் வந்தவர் சிஜீயவர் (பெ.) இளைய சின்ன பிந்திய குறைந்த நீடிப்புள்ள தாழ்ந்த படியுடைய கீழ்நிலையிலிருக்கிற.
Man
மனிதன் ஆடவன் ஆள்மனித இனம் மனித உடல் மனித இன உடற்கூறு வயது வந்தவர் முழு வளாச்சியடைந்த மனிதர் தனிமனனிதர் ஒருவர் கணவர்துணைவர் (வர) பண்ணையாள் அடிமமை ஏவலாள் தொழிலாளர் படைவீரர் சதுரங்க ஆட்டக்காய்கள் வகை (வினை) கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆட்களைத் திட்டப்படுத்தி அமர்த்து கப்பிலின் முக்கிய பகுதிகளில் ஆள் அமர்த்து பணித்துறைகளில் ஆட்களை நிரப்பு உள்ளத்துக்கு உரமூட்டு ஊக்கம் வலுப்படுத்து.
Ottoman
துருக்கியர் (பெயரடை) துருக்கியில் முதலாவது ஆத்மன் அரச மரபு சார்ந்த துருக்கியர்களில் முதலாவது ஆத்மன் கிளைவழி சார்ந்த முதலாவது ஆத்மன் வழி வந்தவர்களால் ஆளப்பட்ட பேரரசு சார்ந்த துருக்கிப் பேரரசுத் தொடர்பான துருக்கிய.
Palmer
புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர் எருசலேம் சென்றுவந்தவர் வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை மயிரார்ந்த செயற்கை ஈ.
Proxime Accesserunt, N. Pl, Proxime Accessit, N. Sing.
(ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர் பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர்.
Revenant
மாள்விலிருந்து மீண்டவர் நாடு கடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்.
Semite
விவிலிய நுல் மரபின்வெடி ஷெம் என்பவரின் மரபில் வந்தவர் செமிட்டிக் இனத்தவர் யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப் பேரினஞ் சார்ந்தவர் (பெ.) விவிலியநுல் மரபின்படி ஷெம் என்பவரின் மரபில் வந்த யூதர் அராயிரை உள்ளடக்கிய மனிதப் பேரினத்தைச் சார்ந்த.
Skphinx
சூரரிமா சிறகுடைக் கன்னிமுகச் சிங்கச் சூரணங்கு வந்தவரிடமெல்லாம் புதிர்வினா எழுப்பி விடை கூறுதவரைக் கொல்லும் இயல்புடைய கன்னிமுகச் சிங்கவுடல் தெய்வஉரு வரோத்தமை.
Random Fonts
Priya Bangla Font
Priya
Download
View Count : 15203
Mani Bangla Font
Mani
Download
View Count : 24713
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14014
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49801
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51494
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7598
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16041
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24149
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22803
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441256

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close