Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வம்பள
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aggressor
வம்புச்சண்டைக்காரர் வலுச்சண்டைக்குச் செல்பவர்
Bastard File
வம்பரம்
Blatter
சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய் சளசளவென்று உரையாடு வம்பள.
Blithering
(பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற வம்பளக்கிற படுமோசமான பதடியான.
Blue-print
நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம்முதனிலைப் படிவம்பூர்வாங்கப்படிசெய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்(வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடுபூர்வாங்கப் படிவம் உருவாக்குcopy of drawing
Brimful, Brim-full
விளிம்புரை நிறைந்த கரைமட்டமாய் நிரம்பிய நீர் தவம்பிய.
Cat
பூனைபூனை இன விலங்குவம்புக்காரிமுற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம்இரு முக்காலிஇரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலிகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டைகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகைஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார்(வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து(பே-வ.) வாந்தியெடு
Catamaran
(த.) கட்டுமரம் இரட்டுறு படகு தோணி பழங்காலக் கப்பல் வகை வம்புக்காரி.
Chattiness
அளவிளாவிப் பேசும் பண்பு வம்பளப்பு வெற்றுரையாட்டு.
Chatty
இன்னுரையாடல் பண்புடைய வம்பளக்கிற கதைபேசும் விருப்புடைய.
Chit-chat
சிற்றுரையாடல் நேரப்போக்குப் பேச்சு இன்ப உரையாடல் வம்பளப்பு.
Clitter-clatter
வம்பளப்பு சோம்பேறிப்பேச்சு.
Coze
வம்பளப்பு (வி.) அளவளாவி உரையாடு.
Enrich
செல்வம் பெறச்செய் செல்வராக்கு செல்வம்பெருக்க வளமூட்டு செழிப்பாக்கு ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு பயன்பெருக்கு சுவைமிகுதிப்படுத்து மதிப்புயர்த்து ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
Flippant
வம்பளக்கிற கருத்து உறுதியற்ற ஆழ்ந்த சிந்தனையற்ற கவளையற்ற பொறுப்பற்ற முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற மட்டுமதிப்பற்ற.
Flummery
கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை முகமன் வீண்புகழ்ச்சி வம்புரை பிதற்றல்.
Form
படிவம்படிவம்
Form
படிவம்படிவம்
Garrulity
வாயாடித்தனம் வம்பளக்கும் இயல்பு.
Gossip
பயனில பேசுபவர் செய்தி பரப்புகிறவர் வம்பர் வீண்பேச்சு வதந்தி துழாவாரம் மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு பழிமொழி (வினை) வறுமொழி பேசு வாய்க்கு வந்தன கூறு வீணுரையாடுட மனம்போன போக்கில் எழுது.
Grysbok
சிறிய சாம்பல் நிறத் தென்னாப்பிரிக்க மான் வகை வெள்ளைத்துய் உடைய சிவம்புநிற மரக்கொட்டை வகை.
Gup
(இ.) வம்பளப்பு.
Gush
பொங்கி வழியும் நீர்த்தாரை உணர்ச்சியின் எழுச்சி கிளர்ந்தெழும் கனிவு பேச்சுநடையில் உணர்ச்சி வளம் (வினை) பொங்கிவழி பீறிட்டு ஒழுகு கொப்புளி பீறிட்டு ஒழுகும் படி செய் தேனொழுகப் பேசு. இனியது கூறு. அன்பு தவம்பும் படி பேசு.
Jaw
தாடை தாடை எலும்பு (பே-வ.) வம்பளப்பு சொல்மாரி (வினை.) சோர்வுறும் படி நீளப்பேசு கண்டித்துப் பேசு.
Kapok
இலவம்பஞ்சு மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.
Random Fonts
TBoomiS
Download
View Count : 13984
GIST-TMOTKannagi
Download
View Count : 19363
Ganesha
Download
View Count : 93263
DenukaPC
Download
View Count : 16297
TSCVerdana
Download
View Count : 20676
Kilavi
Download
View Count : 51465
Tam Shakti 30
Download
View Count : 6818
Tab Shakti-6
Download
View Count : 8870
Denisha
Download
View Count : 11222
GIST-TMOTHeena
Download
View Count : 12523
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website